Pages

Monday 2 March 2020

Tamil English (in -us) Change Shortcut Key


Note:
(பொதுவாக நமது CCTNS system ல் தமிழகம் முழுவதும் சில Password மற்றும் Short cut key னாது Default ஆக இருக்கும். இதனை உங்கள் தேவைக்கு தகுந்தாவாறு மாற்றுவது என்பது சரியானது அல்ல. 

கீழ்கண்ட பதிவு ஒரு வேளை சில System களில் Tamil English (in -us) change செய்வதற்கு எதேனும் Key மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மட்டும்......


கண்டிப்பாக பின்வரும் முயற்சியினை  Server ல் System ல் Apply செய்ய வேண்டாம்.  ) 


Tamil English (in -us) மாற்றம் செய்ய ctrl+Alt+K இதற்கு பதில்  Insert யை press செய்தால் மாறுவதற்கான வழிமுறை.


Step : 1 
Panel ல் உள்ள in (or) us மீது Right Click செய்து Configure னை Click செய்யவும்.



Step : 2 
Layouts Tab னை Click செய்யவும்.


Step : 3 
Alternative shortcut ல் Default ஆக Ctrl+Alt+K இருக்கும்.

Step : 4 
Default ஆகி இருக்கும் Ctrl+Alt+K மீது click செய்யவும்.

Step : 5 
தற்போது Input என்ற message தோன்றும்.


Step : 6 
அப்போது keyboard ல்  Insert Button னன press செய்யவும்.  Input message ஆனது தற்சமயம் Insert என்று மாற்றம் அடைந்திருக்கும். பின் Apply then Ok click செய்யவும்.



Step : 7 
English type செய்யும் போது தற்சமயம் keyboard ல்  insert button னை  press செய்யவும்.

Step : 8 
English லிருந்து Tamil (Sakal bharathi font) க்கு மாறுதலை காணலாம்.


(இந்த Settings Apply செய்த பிறகு நீங்கள் எப்போது  Insert னை press செய்தால் அது Language Change Option ஆக செயல்படும். )

1 comment: