Seizure Mahazar update செய்யும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை.
கைப்பற்றபட்ட சொத்துக்கள் பின்வரும் 3 Category ல் எதில் அடங்கும் என்பதை கவனமாக தெளிவு அவசியம்.
1>Properties Reported in Home PS
Seizure Mahazar capture செய்யும் வழக்கில் FIR ல் Entry செய்யப்பட்ட வழக்கு சொத்து அல்லது வழக்கு விசாரணையில் அவ்வழக்கில் மேலும் தொடர்புடைய சொத்துகளாக இருந்து Accused/Victim/Property Details ல் Entry செய்த பின் Properties Reported in Home PS Mode ல் Seizure Mahazar capture செய்ய வேண்டும்.
FIR ல் திருடப்பட்ட சொத்து என பதிவு செய்யப்பட்ட ஒரு 3 பவுன் நகையில் 2 பவுன் மட்டும் மீட்கப்பட்டது எனில் Seizure Mahazar ல் 2 பவுன் மட்டும் Recovery செய்யபட்டது என்பதை edit செய்ய முடியும் என்பதை அறியவும்.
2>Properties Reported in Other PS
Seizure mahazar capture செய்யும் இவ்வழக்கில் ஒரு 3 பவுன் நகை திருடப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் குற்றவாளியிடம் இருந்து ஒரு 5 பவுன் நகை மீட்டுகப்பட்டுள்ளது. அப்போது குற்றவாளியின் ஒப்புதல் உரையில் இந்த இரண்டு பவுன் வேறு ஒரு காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப் பட்டது என்று தெரிய வரும் போது மூன்று பவுன் நகையை Properties Reported in Home PS Mode லும் மீதமுள்ள இரண்டு பவுன் நகையை Properties Reported in Other PS Mode லும் capture செய்ய வேண்டும்.
3>New Property
மேற்கண்ட இரண்டு முறைகளை நிர்ணயிக்க முடியாத போது ஒரு புதியதாக சொத்து ஒன்று கைப்பற்றப்படும் போது New Property - Mode ல் Seizure Mahazar ல் capture செய்யலாம்.
New property mode ல் capture செய்யும் சொத்தினை Accused / Victim / Property Details - Event capture செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரிடையாக Seizure Mahazar open செய்து New Property னை caputre செய்யலாம் என்பதை அறியவும்.
Progress Date :
Date & Time of Seizure :
Place Of Seizure :
State :
District :
Police Station :
Seized By
Belong To
ABANDONED
ACCUSED
COMPLAINANT
GOVT.PROPERTIES
OTHERS
UNCLAIMED
VICTIM
Property Status
PERSONAL BELONGINGS
RECOVERED
RECOVERED BUT NOT INVOLVED IN CRIME
SEIZED
Seized from whom
ACCUSED
OTHERS
RECEIVER
Property Enter செய்யும் போது Property Status
ABANDONED
IN TESTATE(PROPERTY OF DEAD PERSON)
INVOLVED IN ACCIDENT
INVOLVED IN CRIME
PHYSICAL EVIDENCE AT SOC
STOLEN
UNLAWFUL POSSESSION
PERSONAL BELONGINGS
PHYSICAL EVIDENCE AT SOC
SUSPICIOUS
RECOVERED
RECOVERED BUT NOT INVOLVED IN CRIME
No comments:
Post a Comment