Pages

Saturday 28 November 2020

Accused Alias and Address update in FINAL REPORT


Step: 1 Accused யின் Alias Name மற்றும் Address யினை Final Report ல் எவ்வாறு update செய்வது என்பதை பின்வருமாறு காண்போம்


Step: 2 அவ்வழக்கில் Arrest Card ல் Personal Details ல் Computer Sr.No  Note செய்யவும்



Step: 3 SHO Login ல் Station Data Bank - > Suspected / Accused Details / Update ல் செல்லவும்.



Step: 4 Computer Sr.No ல் tic செய்து S.No  Enter செய்து  Proceed னை click செய்யவும்.



Step: 5  Personal Details யை click செய்யவும்



Step: 6 Alias Name னை Enter செய்யவும் (Accused Name மற்றும்  Parentage தவிர மற்ற அனைத்து Details களையும் update செய்து கொள்ள முடியும்.)



Step: 7 Alias Name னை enter செய்து Save and Quit Button யை  press செய்யவும்.



Step: 8 Addresses Button யை click செய்யவும்.



Step: 9 இப்போது Current Address Blank ஆக இருக்கும். இவற்றில் எதுவும் Enter செய்ய வேண்டாம்.



Step: 10 கீழ்கண்ட படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள Right Side Arrow Mark இரண்டு முறை click செய்யவும்.



Step: 11 இப்போது Current Address ல் நீங்கள் ஏற்கனவே Enter செய்த Address visible ஆகும். அப்போது நீங்கள் change செய்ய வேண்டிய Address னை Enter செய்ய வேண்டும்.



Step: 12 Change செய்ய வேண்டிய Address Enter செய்து Save and Quite யை Press செய்யவும்.



Step: 13 Save and Quite செய்து கொள்ளவும்



Step: 14 இப்போது உங்கள் Final Report ல் Alias Name மற்றும் Address update ஆகி இருக்கும்.



Go 2 Home