Pages

Tuesday, 24 March 2020

eprosecution





(eprosecution ல் Final Report Upload செய்வதற்கு முன்பு CIPRUS Application லிருந்து Final Report னை  PDF ஆக Save செய்து கொள்ளவும்.  CIPRUS Application லிருந்து pdf ஆக Save செய்யும் Process தெரிந்து காெள்வதற்கு பின்வரும் link யை click செய்யவும்.Final Report Save as PDF)


Step: 1 
பின்வரும் URL னை உங்களது Broadband connectionல் (முடிந்த வரை Firefox browser ல்) மேற்கொள்ளவும்.


Step:2 :- 
Select Police User (ICJS), 
Enter your Username :
password :

Step:-3 Enter your OTP
OTP உங்களது Mobile க்கு வரும். அதனை Enter செய்யவும், அல்லது Register mail க்கு வருமாறு Select செய்யும் option இவ்விடத்தில் உள்ளது.
Step:-3 Register Mail க்கு வருமாறு Select செய்யும போது பின்வருமாறு OTP Received ஆகும். அந்த OTP னை Enter செய்து Login செய்து கொள்ளவும்.


Step:4:-
Menu-> Legal Opinion
Filler -> New Request
Opinion on Case -> FIR Case 
Select செய்யவும்


 Step:4(a):-  சில சமயங்களில் பின்வரும் process Select செய்யும் option இருந்தால்

District -> Select your District

Police Station -> Select your Police Station

Select செய்யவும் இல்லையொன்றால் Step:-5 செல்லவும்.

Step:5:-  FIR Number Enter செய்து Fetch from ICJS யை click செய்யும் போது Case Details Verified கேட்கும் போது OK கொடுக்கவும். இப்போது Act & Section Automatic ஆக place ஆகி விடும்.

 

Step:6:-  Case ன் மற்ற Details களை enter செய்து Save செய்யவும்.
Refrence IO : 
Name of complainant
Enter complainant Name : 
Subject : 
Case Type : 
Brief Facts : 
Remarks: 


Step:6:-  Upload Final Report pdf 

Step:7:-  Select the APP
Send Button யை click செய்தவுடன் Acknowledgement Copy Generated ஆகி விடும். அதனை Click செய்யதவுடன் Acknowledgement copy pdf ஆக Open ஆகிவிடும்.

Final Step : e-Prosecution - Case Acknowledgement Print எடுத்து கொள்ளவும்




No comments:

Post a Comment