Pages

Wednesday 22 February 2023

WEB VPN

 Step:1- 

            உங்களுடைய காவல் நிலைய CCTNS Mail ல் WebVPN Mail வந்திருப்பின் அந்த Mail ID யே Webvpn  ன் User Name ஆகும்.



 Step:2- 

           Mobile Number க்கு Password வந்திருப்பதை Note செய்து கொள்ளவும்.



 Step:3- 

           https://saccess.nic.in/ என்ற url க்கு சென்று மேற்கண்ட User Name மற்றும் Password யை Enter செய்யவும்.


 Step:4- 

          OTP Enter செய்து Sign in செய்து காெள்ளவும்.



 Step:5- 

          Click the ICJS.



 Step:5- 

          Now the ICJS open in Broadband.