Pages

Monday 9 September 2019

Accused Name Search - Tricks

பின்வரும் பதிவில் Police Verification Service, Passport, மற்றும் Accused ன் முந்தைய வழக்குகளின் விபரங்களை கண்டறிய உதவும் Accused Name Search பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.


             CCTNS officers Portal Login செய்தபிறகு  ஒவ்வொரு காவல் நிலைய SHO மற்றும் அனைத்து AC & above officers களுக்கு தனித்தனியாக UserName, Password அளிக்கப்பட்டுள்ளது. (இது எந்த Broadband or VPN Connection ல் காண முடியும்)

Step: 2  Menu -> Query - Accused Name Search Option click செய்யவும்.

Step: 3 Select the District :- 
எப்போதும் All District யை Select செய்து கொள்ளவும். குறிப்பிட்ட மாவட்டம் மட்டும் Select செய்யும் போது சில வழக்குகளை தவற விட வாய்புண்டு. 


Step: 3 From Date
Accused ன் வயதை பொறுத்து அல்லது 01.01.2000 அல்லது அதிகபட்ச பழைய வருடத்தினை Select செய்து கொள்ளவும். 

Step: 4 To Date
இன்றைய Date னை Select செய்து கொள்ளவும்.

Step: 5 : Accused Name 

Accused Name னை முழுவதும் Enter செய்திட அவசியமில்லை. எனெனில் Spelling Mistake இருந்திட வாய்ப்பு உள்ளது. 

Begin With : பெயரின் முதல் மூன்று எழுத்துக்கள் போதுமானது. or

End With  : பெயரின் கடைசி மூன்று எழுத்துக்கள் போதுமானது. or

Anywhere : பெயரில் எந்த இடத்திலும் வரும் மூன்று எழுத்துக்கள் or

Exactly : சந்தேகமில்லாத Spelling தெரிந்தால் மட்டும்  Exactly Select செய்து முழுப் பெயரையும்  Enter செய்திடவும்.

Step: 6 : Alias Name 
Alias Name இருந்தால் Enter செய்யவும். (not mandatory)

Step: 7 Parentage Name:-
முழுவதுமாக Enter செய்வதை விட மேற்கூறிய Accused Name கூறப்பட்டுள்ள முறையில் Enter செய்யவும்.

Step: 8 Age:-
 Age criteria கொடுக்க விரும்பினால் சம்மந்தப்பட்டவரின் வயதில் -10 & +10 கொடுக்கவும். (not mandatory) 

Step: 9 Gender 
Select செய்து கொள்ளவும்.  (not mandatory) 



Step: 10
இப்போது திரையில் தோன்றும் திரையில் கடைசியாக overall Total Count (Blue Color Link ல்) காண்பிக்கப்படும்

Step: 8
மேற்கண்ட  overall Total Count (Blue Color Link ல்) Click செய்திடும் போது பின்வருமாறு அனைத்து வழக்குகளும் திரையில் தோன்றும். 
i) Show Entries ல் 100 Set செய்து கொள்ளவும்.
ii) Search Option ல் Accused ஊர் பெயர் தெரு பெயர் enter செய்து Search செய்து  Involved Crime No களை குறிப்பு எடுத்து அல்லது Excel ல்  Paste செய்து  பயன்படுத்தி கொள்ளலாம்.


Step: 09
முடிந்த வரை Accused & Parentage Name னை முழுவதும் Enter செய்து Exactly கொடுத்து Search செய்வதைக்காட்டிலும், 

முதல் மூன்று எழுத்துக்கள் (Begin with Select செய்து) வரும் overall Result ல் Search option யை பயன்படுத்தி Accused ஊர் அல்லது Street Name யை find செய்து Cr.No யை Note செய்து கொள்ளலாம். 

இவ்வாறு மேற்கொள்ளும் போது வழக்குகள் விட்டுபோக வாய்ப்பு குறையும்.

Step: 11
     தங்கள் Accused Name Search செய்யும் போது ஒரு குறிப்பிட்ட வழக்கு எண் அவர் மீது இருந்தும் Search List ல் கண்பிக்கப்படவில்லையொன்றால் Know any FIR ல் அந்த வழக்கை பார்க்கவும்.

FIR Enter செய்யபட்டுள்ளதா? Arrest Card capture செய்யப்பட்டுள்ளதா? Name spelling Mistake எதும் உள்ளதா ? என்பதை குறித்து அறியவும்

மேலும் Police Verification ல் ஒரு நபருக்கு வழக்கு இருப்பதாக நீங்கள் Select செய்யும் போது Case Stage (UI, NTF, PT வந்தால்) அதனை ஒரு முறை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கின் தற்போதைய Stage னை உறுதி செய்தப்பின் PVR ல் Select செய்யும் வழக்கத்தினை வைத்து கொள்ளவும்.

குறிப்பு : PDEO அனைவரும் PVR, Passport Verification ல் ஒரு நபருக்கு No Results வரும் போது அதனை ஒரு Screen shot எடுத்து Print எடுத்து கொள்வது நலம்.


மேலும்
Accused Name Search, CCTNS Operators (PDEOS) அவர்களால் மட்டும் காண கூடிய ஒரு தொழில்நுட்பம் கிடையாது. NET வசதியுள்ள எந்த கணிணியிலும் மொபைல் போனிலும் நமது காவல்துறை சார்ந்த அனைவரும் காணக் கூடிய வசதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் SSI & above உள்ள அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் Accused Name Search செய்யும் Mobile App வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் Install செய்து பயன்படுத்தி காெள்ள வேண்டும்.  Mobile App Install செய்வது பற்றி தெரிந்து கொள்ள பின்வரும் link னை Click செய்யவும். SSI & SI - MOBILE APP Install Method.


Accused Name Search என்பது Involved Cr.No மட்டும் காண்பது அல்ல. அந்த Crime ன், Section, MO, DO, DR, Statement, Property Involved, Arrest details Co- Accused, Accused Confession, Stage of the case  என்று அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே சம்மந்தப்பட்ட team அனைவரும் Accused Search னை Self ஆக பயன்படுத்தும் போது மேலும் சில clue உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.  

Accused Name Search செய்வதற்கு கணினி பயன்பாடு தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. காவல்துறையின் நவீன முன்னேற்றத்தில் உங்களது பங்களிப்பு மட்டும் போதுமானது.



Report District-Police-station-CR.NO-in-single Row.html