Pages

Thursday 28 February 2019

CCTNS-Firefox Version update

உங்களது CCTNS கனிணியில் 

i) CCTNS Portal Login Page 
ii) CCTNS HELP DESK Login Page 
iii) ICJS Login Page
iv) CCTNS Mail Page

open  ஆகவில்லையா? Firefox Version update இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.

நமது CCTNS கணினியில் Firefox Version update பற்றி பின்வருமாறு காண்போம்

Click & Download Firefox 45-0-2 for CCTNS System

குறிப்பு : Firefox Update னை Server ல் Detachment Person மட்டும் update செய்யவும். PDEOs நீங்கள் Client system ல் முயற்சி செய்யலாம்


Step : 1:-

உங்களது CCTNS கனிணியில் Firefox open செய்து Go to Help - About Firefox ல் தற்சமயம் உள்ள Version னை check செய்யவும். 13.0.1 இருப்பின் பின்வரும்  Progress னை தொடரவும். (press Alt+H+A)



Step : 2:-

பின்வரும் Link னை Click செய்து 45.0.2 Version னை Download செய்து கொள்ளவும். (Broadband Connection ல் மட்டுமே Download ஆகும்)

Click & Download Firefox 45-0-2 for CCTNS System


Step : 3:-

Download செய்யப்பட்ட (Firefox.zip) CCTNS கனிணியின் Desktop ல்  Paste ல் செய்து விட்டு அதனை Right Click செய்து Extract Archive Here னை Click செய்யவும்.

Step : 4:-
Extract Archive Here னை Click செய்தவுடன் Firefox என்ற Folder Desktop ல் Create ஆகியிருக்கும். அதனுள் இரண்டு file இருக்கும். ஒரு Firefox Installation Notepad மற்றும் firefox-45.0.2.tar.bz2 என்ற tar file ம் இருக்கும்.

Step : 5:-
Firefox Installation Notepad னை open செய்து கொள்ளவும். Konsole open செய்து கொள்ளவும்

Step : 7:-
Konsole ல் பின்வருமாறு type செய்யவும். (அல்லது Notepad லிருந்து ஒவ்வொரு Command ஆக copy past செய்து கொள்ளவும்)

sudo -s

ciprus123

cd /home/ciprus/Desktop/Firefox

tar -xjvf firefox-45.0.2.tar.bz2

sudo rm -rf /opt/firefox*

sudo mv firefox /opt/firefox

sudo ln -sf /opt/firefox/firefox /usr/bin/firefox

மேற்கண்ட command line Enter செய்த பிறகு konsole னை close செய்து கொள்ளவும்.

Step : 8:-
Version updater செய்த பிறகு Firefox logo வினை click செய்யவும். Done - Use Firefox my default Browser Click செய்த பிறகு Help - About Firefox ல் தற்சமயம் உள்ள Version னை check செய்யவும். 45.0.2 (press Alt+H+A)


After Firefox Update Please check the Proxy Setting Also

Step:-1
Open the Firefox

Step:-2
Menu Bar ல் Edit னை click செய்யவும். Menu Bar தெரியவில்லை என்றால் Alt Key னை press செய்ய வேண்டும்.


Step:-3
Edit ல் Preferences யை click செய்யவும்.






Step:-4
Advanced -> Network -> Settings னை click செய்யவும்.



Step:-5





Monday 11 February 2019

POLICE VERIFICATION SERVICES




POLICE VERIFICATION CERTIFICATE
நன்னடத்தை சான்றிதழ் பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை.  


தமிழ்நாடு காவல்துறையின்  இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு காவல்துறையினர் தங்கள் அளித்துள்ள தகவல்கள் உண்மையானதா என்பதை சரிபார்த்து இணையத்தின் மூலமாகவே 15 நாட்களுக்குள் நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்காக வசதி அளிக்கப்பட்டுள்ளது.


Step : 1 Go to Tamilnadu Police Website :- 
eservices.tnpolice.gov.in

Step : 2 Click Police Verification Link 

Step : 3  Select New Request 

Step : 4  Select Service Type  
1. தனிநபர் விவரம் சரிபார்ப்பு 2. வேலை நிமித்தமான சரிபார்ப்பு 3. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு 4. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு  என்பதை Select செய்யவும்.

தனிநபர் விவரம் சேவை தவிர (500/- ரூபாய்) மற்ற சேவைகளுக்கு வேலை நிமித்தமான விபரம்,(1000/- ரூபாய்) வாடகைதாரரின் விவரம், வீட்டு வேலையாட்கள் விவரம் போன்றவற்றிற்கு சம்மந்தப்பட்டவரின் அனுமதி கடிதம் (consent letter) இணைத்தல் அவசியம்.

Step : 5  
முகவரி , தனி நபர் விபரங்கள் மற்றும் upload Document (photo, ID Proof தெளிவான வகையில் Scan and upload செய்யவும்)
விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்டும், அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்.   

Step : 6 
Payment னை செலுத்தவும்.
தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500/- மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000/- வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு ஃ டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையினைப் பயன்படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.

குறிப்பு

காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், 
விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனி நபர் ஒருவரின் தற்பொழுதைய வீட்டு முகவரி, மற்றும் 

தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா 

என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும்.


· பொது மக்கள் / தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.

காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள QR குறியீட்டினை (QR Code) ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள “சரிபார்ப்பு” (Verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

VIEW Status 
PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

FAQ
இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை FAQs தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Feedback
மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியினைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர ஆணையருக்கு மற்றும் சென்னை மாநகர DC-II, IS ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.

·



Friday 8 February 2019

Desktop Setting

உங்களது CCTNS கணினியில் Basic Desktop Setting னை சிலவற்றை கண்போம்

Setting : 1
Date & time மற்றும்  Pendrive Notification போன்றவை Right Side Lower Corner ல் தெரியவில்லை அல்லது  Panel ல் எந்தவித Error ஏற்படினும்...



Step:1:-
Panel மீது right click செய்து Remove this task manager னை  click செய்யவும்

Step:2:-
மீண்டும் Panel மீது right click செய்து Remove this panel னை  click செய்யவும்

Step:3:-
Remove Notification ல் Remove னை click செய்யவும்

Step:4:-
Desktop நடுவில் Right click செய்து Add Panel > Default Panel னை click செய்யவும்.








Setting : 2
சில சமயங்களில் Panel மேற் பகுதியில் அமைந்திருக்கும். இதனை எவ்வாறு கீழ் பகுதிக்கு கொண்டு வருவது என்பதை பின்வருமாறு காண்போம். 


Step:1:-
Panel மீது right click செய்து Panel Options > Panel Settings னை click செய்திடவும்.

Step:2:-
Screen Edge னை Select செய்தபடியே Drag செய்து கீழே இழுத்து விடவும். 





Setting : 3
சில சமயங்களில் Desktop ல் எந்தவித Folder தெரியாமல் இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று பின்வருமாறு காண்போம்.


Step:1:-
Desktop மீது right click செய்து கடைசி option எது உள்ளதோ  Folder View Setting அல்லது Desktop Setting னை click செய்யவும். 

Step:2:-
Left Side ல் இருக்கும் View எனும் Button click செய்யவும். அதன் பின்பு Layout எனும் combo box ல் Folder View எனும் Option னை Select செய்யவும். 

Step:3:-
பின்பு OK > APPLY Button னை  click செய்திடும் போது Desktop சரியாகி விடும்