Pages

Tuesday 18 April 2017

BACKUP IS THE BACKBONE OF CIPRUS



BACKUP IS THE BACKBONE OF CIPRUS
 Backup என்பது மிக முக்கியம். அதனை தினமும் எடுக்க வேண்டும். External Hard disk மற்றும் Client System ல் கண்டிப்பாக அதனை copy செய்திட வேண்டும். Backup பற்றி மேலும் தெரிந்து காெள்ள பின்வரும் Link னை click செய்யவும்.

சில PDEOs Backup னை காலையில் System ON  செய்தவுடன் Backup எடுக்கும்  பழக்கத்தை கொண்டுள்ளார்கள். அது 100 % தவறு. Backup என்பது நீங்கள் பணி முடித்து System shutdown செய்வதற்கு முன்பு Backup எடுக்க வேண்டும். ஏனெனில் காலை நீங்கள் வந்தவுடன் Server System கண்டிப்பாக ON ஆகும் என்று உறுதியாக கூற முடியாது. அப்படி Server System Hard Disk Fault ஆகும் சமயத்தில் நீங்கள் முன்தினம் இரவு எடுத்த Backup னை வைத்து Restore னை Detachment மூலமாகவே செய்து விட முடியும்.




இதுவே நீங்கள் Backup எடுத்த பிறகு ஏதேனும் வழக்குகள் update செய்யப்பட்டு இருந்தால் அது Portal ல் மூலமாக State Data Center லும் update ஆகி விடும். Portal லில் உள்ள Data விற்கும் நீங்கள் வைத்திருக்கும் Last Backup Data விற்கும் வித்தியாசம் ஏற்படும் போது அதனைக் கொண்டு அவ்வளவு எளிதாக Restore செய்ய இயலாது.  மீண்டும் SCRB யால் மட்டுமே  data clean, datapush, என்று சில நாட்கள் system னை பயன்படுத்த முடியாமல் ஆகி விடும். இது மட்டுமில்லாமல் Requisition letter, Memo என்று பல இன்னல்களுக்கு  PDEOs மற்றும் Detachment ம் ஆளாக நேரிடும்.



மீண்டும் மனதில் பதியவைத்து கொள்ளுங்கள் Portal லில் உள்ள Data விற்கும் நீங்கள் வைத்திருக்கும் Last Backup Data விற்கும் வித்தியாசம் ஏற்படும் போது அதனைக் கொண்டு அவ்வளவு எளிதாக Restore செய்ய இயலாது.  எந்த நேரத்திலும் Hardisk பழுது ஏற்படலாம். எனவே தினமும் கண்டிப்பாக Backup  எடுத்த பிறகு System Shutdown செய்யவும்.

Backup என்பது மிக முக்கியம். அதனை தினமும் எடுக்க வேண்டும். அதே சமயம் அந்த Bakup னை External Hard disk மற்றும் Client System ல் கண்டிப்பாக அதனை copy செய்திட வேண்டும்.

Backup எடுக்கும் முன்பு Client system னை shutdown செய்து Server system னை Restart செய்து அதன்பிறகு எடுக்கும் Backup - Healthy Backup எனப்படும். அவ்வாறு எடுக்கும் Backup கண்டிப்பாக Restore ஆகும். 

Backup FILE க்கு RENAME செய்யும் போது (-) hyphen SYMBOL தவிர எந்த special character மற்றும் space பயன்படுத்த வேண்டாம்.

Backup file (.tar) னை Open செய்து பார்க்க முயற்சிக்க வேண்டாம்.


Ciprus Application லிருந்து  Backup எடுப்பது போல் உங்கள் CCTNS Computer ல் Open Office லுள்ள file மற்றும் தேவையான அனைத்து Image  file களையும் Copy செய்து External Hard Disk ல் save செய்து கொள்ளவும். ஏனெனில் Hard disk Fault எனில் அதிலிருந்து எந்த Data வினையும் எடுக்க முடியாது.