Pages

Monday 29 October 2018

CCTNS- HELP DESK

Go 2 Home



Helpdesk Cug No: 9445754395

Other Contact No: 7299933652

Mail Id : helpdeskcctnstn@gmail.com



Step-1:-

Error Screen shot ன் Cr.No. தெளிவாக தெரியும் வகையிலும் அது சம்மந்தமாக அனைத்து Screen shot னையும் அதனுடன் Mail அனுப்புவரின் பெயர் Rank & No மற்றும் Contact Number யை தெளிவாக குறிப்பிட்டு Helpdesk (helpdeskcctnstn@gmail.com) Mail அனுப்ப வேண்டும். 


Note :

CIPRUS Application ல் இரண்டு விதமான Error உள்ளது.

1) System-Software  Error

2) PDEOs-Manual Error.

இதில்  PDEOS-Manual Error சிலவற்றிற்கு Request Letter அனுப்ப வேண்டும்.

Request Letter model பின்வரும் link னை click செய்து தெரிந்து கொள்ளவும்

TEMPLATE FOR CORRECTION OF WRONG ENTRY

சிலவற்றிற்கு  Backup அனுப்ப வேண்டும்

Detachment - NIC மூலமாக Backup னை - SCRB க்கு அனுப்ப வேண்டும்.


Step-2:-

Screen shot mail (தேவைப்படும் பட்சத்தில் Backup & Request Letter) அனுப்பி பிறகு  Helpdesk Call செய்து (Cug No. 9445754395, Other No. 7299933652) Ticket Number பெற வேண்டும் ?


Step-3:-

Ticket No பெற்ற இரு தினங்களில் Error னை சரிசெய்வதற்கான Script னை நாம் பெறலாம். அந்த Script Run செய்யும் முறையினை பின்வரும் Link னை Click செய்து பார்க்கவும்.

SCRIPT RUNNING METHOD

Step-4:-

Script Run செய்த பிறகு Error சரி செய்யப்ட்டால் உடனே Call Closer Mail Helpdesk (helpdeskcctnstn@gmail.com) க்கு அனுப்ப வேண்டும். 

Friday 19 October 2018

NEW - SI MOBILE APP

Go 2 Home



உங்களுடைய officers portal ல் சென்று Download செய்து கொள்ளவும் அல்லது பின்வரும்  link யை click செய்து download செய்து கொள்ளவும். 


Mobile App Install செய்யும் முறை :-

Step : 1
SI or SSI அவர்களின் Android Mobile ன் IMEI யை Note செய்யவும் (*#06#)

Step:-2
CIPRUS Application ல் Admin Login ல் சென்று SI or SSI அவர்களின் Nominal Roll னை open செய்து அதில் IMEI No என்னுமிடத்தில் Android Mobile ன் முதலாவது IMEI No னை Enter செய்திடவும்.


Step:-3
CIPRUS Application IMEI Number னை update செய்த பிறகு உங்களது CCTNS Computer ல் Officers Portal ல் உங்கள் Station Login ல் Open செய்து கொள்ளவும்.

Station Login ல் Menu >  Mobile App SI & SSI > Update Device ID ல் நீங்கள் Enter செய்த IMEI Updateஆகியுள்ளதா என்பதை கவனிக்கவும். இது பொதுவாக Application லிருந்து Portal லில் update ஆவதற்கு 24 hours time எடுத்து கொள்ளும். அதுவரை காத்திருக்கவும்.


Step:-4
Portal லில் IMEI Number னை update ஆன பிறகு SI or SSI அவர்களின் Android  Mobile ல் மேற்கண்ட Link னை click செய்திடும் போது MOBILE APP DOWNLOAD செய்து Install செய்து கொள்ளவும்.


Mobile App For SI & SSI Mobile App பின்வரும் வசதிகள் உள்ளன.

1) Accused Name Search , 
ஒரு சந்தேக நபர் மீது  தமிழகம் முழுவதும் எதேனும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளாரா? அல்லது ஒரு Accused ன் Previous Case List யை  காண்பதற்கும் Mobile லிருந்து பார்க்கும் Accused Name Search வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

2) Vehicle Search 
i) FIR Vehicle Search
வாகன தணிக்கையின் போது SI & SSI அவர்களின் Mobile லிருந்து Vehicle Check செய்யும் போது சம்மந்தப்பட்ட Vehicle எதேனும் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும்.

ii) CSR Vehicle Search
தற்சமயம் Vehicle missing சம்மந்தமாக பதிவு செய்ப்பட்டிருக்கும் CSR னையும் இதன் மூலம் அறிய முடியும்.
 
iii) Driving License Search
ஒருவருடைய Driving License Number மற்றும் Date of Birth யை கொண்டு அவருடைய Driving License Details யை காண முடியும்.

 
iv) Registration Search
 வாகன பதிவு எண்ணை வைத்து வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி அறிந்து கொள்ள முடியும்.

3) SCENE OF CRIME DETAILS
தற்சமயம் இந்த வசதி வாகன விபத்து வழக்குகளில் சம்பவ இடத்தின் latitude and longitude மற்றும் சம்பவ இடத்தினை photo எடுக்கும் போது portal லில் Automatic ஆக Save ஆகும் வசதி அளிக்கப்பட்ட்டுள்ளது.
 
4) IMEI Serach
காணாமல் போன Mobile ல் IMEI னை காணலாம்.
----
(உங்கள் காவல்நிலையத்திலிருந்து SI & SSI அவர்கள் Transfer ஆகும் போது அவர்களின் Nominal Roll ல் ஏற்கனவே update செய்யப்பட்ட IMEI Number னை எடுத்து விட்டு 000000000000000 என்று update செய்து கொள்ளவும்.)