Pages

Monday 21 January 2019

கோ, போ, Error னை சரி செய்வது எப்படி


  • கோ, போ, பொ, கொ   Error என்றால் என்ன ? 

1) CCTNS கனிணியில்  Keyboard ல் "o" key அடிப்படையாக கொண்ட Sakal Bharati  எழுத்துக்கள்

2) Windows கனிணியில் Microsoft Office ல்  Enter செய்யப்பட்ட Sakal Bharati font எழுத்துக்கள்

3) NHM Converter வழியாக பெறப்பட்ட Sakal Bharati  (unicode) எழுத்துக்கள்


4) Google Voice Typing வழியாக பெறப்பட்ட Sakal Bharathi (unicode) எழுத்துக்கள்


மற்றும் பிற வழிகளில் பெறப்பட்ட (Unicode font) Sakal Bharati font கள் keyboard ல் "o" key யை அடிப்படையாக கொண்ட எழுத்துக்களாகவே இருக்கும்.

Eg:-
பொ --- g + o
கோ --- f + Shift+o

இதனை அப்படியே நாம் CIPRUS Applicaton ல் பயன்படுத்தும் போது Console Error ஏற்படும்

மேற்கண்ட கோ, போ எழுத்துக்களை  "b+h" அடிப்படையாக கொண்ட எழுத்துக்களாக மாற்றிய பிறகே  CIPRUS Application ல் பயன்படுத்த முடியும்.  
அதிக பக்கங்கள் கொண்ட பத்தியில் இந்த கோ, போ, பொ, கொ Error ஒவ்வொன்றாக கண்டுபிடித்து சரி செய்வது கடினம்.

எத்தனை பக்கங்கள் இருந்தாலும் 
 கோ, போ, Error னை சரி செய்வதற்கு மிக மிக சுலபமான வழி நமது CCTNS கனிணியிலே மாற்ற முடியும்.


கோ, போ, பொ, கொ   Error சரிசெய்து CIPRUS Application ல் பயன்படுத்துவது பின்வரும் Step களை பின்பற்றவும்?


Step:-1 
Error உள்ள contents னை copy செய்து கொள்ளவும்.

Step:-2

Go to K Menu >> Utilities>>Kate (Advanced Text Editor)



Step:-3
Open the Kate (Advanced Text Editor) and past the contents

Step:-4

Go to Edit Menu >> Replace அல்லது Keyboard shortcut ல் Ctrl+R
Step:-5
System Language னை in (Sakalbharti) க்கு change செய்து கொள்ளவும். 

Step:-6

Find : Press "o" key in keyboard
Replace : Press  "b" & "h" in key in keyboard
Replace All : Click  Replace All Button  

Step:-7
Find : Press Shift + "o" key in keyboard
Replace : Press  Shift +"b" & "h" in key in keyboard

Replace All : Click  Replace All Button  

Step:-8 கடைசியாக Next button னை press செய்யவும்.


Step:-8
சரி செய்யப்பட்ட எழுத்துக்களை copy செய்து கொள்ளவும்.
Step:-9
இப்போது ciprus Application ல் மேற்கண்ட FIR CONTENTS னை past செய்து Print Preview வினை check செய்யவும்

Thank you