Pages

Thursday, 12 April 2018

Mobile app for SHO & Higher officer


CCTNS Mobile app ஆனது  

1) Higher Officer & SHO  

2) SI & SSI  என்ற இரண்டு விதமான Mobile App ஆனது உள்ளது.  

3) தற்சமயம் SHO& Higher Officers - களுக்கு கூடுதலாக SI Mobile App -னையும் Install செய்து கொள்ளும் வசதி உள்ளது.


Link : 1
Click & Download Higher officer & SHO Mobile App



Link : 2
Click & Download SI & SSI Mobile App


குறிப்பு :
 உங்களுடைய officers portal ல் சென்று Download செய்து கொள்ளவும் அல்லது பின்வரும்  link யை click செய்து download செய்து கொள்ளவும்.

பின்வரும் Direct Download Link copy செய்து உங்கள் mobile ல் Google Address barல் paste செய்து  submit செய்கையில் Direct ஆக Download ஆகும்.


https://drive.google.com/uc?id=1kw2uRNDtzOBueQqSEx_frIXk4479l7jA



https://drive.google.com/uc?id=1HXEwcNaS0_uze0lPGHfMPO021jIkKegV



MOBILE APP FOR Higher Officers & SHO DOWNLOAD


Higher officers & SHO ல் Mobile App லிருந்து பின்வரும் Link உள்ளது.

i) Case Reported,
ii) Case Pendency,
iii) Session case Trail,
iv) NBW,
v) Know any FIR

ஆகியவற்றை அவர்கள் Mobile லிருந்து பார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.


Mobile App Install செய்யும் முறை :-


Step : 1

SHO, SI or SSI யின் Android Mobile லிருந்து IMEI number அறிவதற்கு அவர்களது Mobile லிருந்து  *#06# லி டயல் செய்து முதலாவதாக இருக்கும் IMEI Number யை Note செய்து கொள்ளவும்.



Step:-2

CIPRUS Application ல் Admin Login ல் சென்று SHO Nominal Roll னை open செய்து அதில் IMEI No என்னுமிடத்தில் Android Mobile ன் முதலாவது IMEI No னை Enter செய்திடவும்.


குறிப்பு:- 
            AC & Above Officers களுக்கு அவர்களது First IMEI Number னை Mail மூலமாக SCRB க்கு அனுப்ப வேண்டும்.

Step:-3
CIPRUS Application IMEI Number னை update செய்த பிறகு உங்களது CCTNS Computer ல் Portal Open ஆகின்றதா என்பதை சரிபார்க்கவும்.


Step:-4
CIPRUS Application IMEI Number னை update செய்த பிறகு SHO, SI or SSI அவர்களின் Android  Mobile ல் MOBILE APP DOWNLOAD செய்து Install செய்து கொள்ளவும்.


Step 5 :-
உங்கள் காவல்நிலையத்திலிருந்து SHO, SI & SSI அவர்கள் Transfer ஆகும் போது அவர்களின் Nominal Roll ல் ஏற்கனவே update செய்யப்பட்ட IMEI Number னை எடுத்து விட்டு 000000000000000 என்று update செய்து கொள்ளவும். மேலும் AC & Above Officer Transfer ஆகும் போது அதன் விபரத்தை SCRB க்கு Mail அனுப்ப வேண்டும்.


குறிப்பு : தற்சமயம் SHO& Higher Officers - களுக்கு கூடுதலாக SI Mobile App -னையும் Install செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதில் 

1) Accused Name Search , 
ஒரு சந்தேக நபர் மீது  தமிழகம் முழுவதும் எதேனும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளாரா? அல்லது ஒரு Accused ன் Previous Case List யை  காண்பதற்கும் Mobile லிருந்து பார்க்கும் Accused Name Search வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

2) Vehicle Search 
வாகன தணிக்கையின் போது SI & SSI அவர்களின் Mobile லிருந்து Vehicle Check செய்யும் போது சம்மந்தப்பட்ட Vehicle எதேனும் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும்.

3) CSR Vehicle Search 
தற்சமயம் Vehicle missing சம்மந்தமாக பதிவு செய்ப்பட்டிருக்கும் CSR னையும் இதன் மூலம் அறிய முடியும்.

4) SCENE OF CRIME DETAILS வசதி உள்ளது.
தற்சமயம் இந்த வசதி வாகன விபத்து வழக்குகளில் சம்பவ இடத்தின் latitude and longitude மற்றும் சம்பவ இடத்தினை photo எடுக்கும் போது portal லில் Automatic ஆக Save ஆகும் வசதி அளிக்கப்பட்ட்டுள்ளது.


1 comment: