Pages

Tuesday 1 May 2018

Script Running Method --


This page Download as pdf


Script run செய்யும் முறை

sudo -s
ciprus123
cd /home/ciprus/Desktop/ 
chmod 777 {Script Name}
./{Script Name}

Script Run செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது 

1. Server மற்றும் Client system அனைத்திலும் CIPRUS Application close செய்ய வேண்டும்.

2. Server-Desktop ல் உள்ள பழைய script எதேனும் இருப்பின்  Delete செய்திட வேண்டும்.


3. Download செய்த script னை Desktop ல் paste செய்த பிறகு Konsole லில் பின்வருமாறு Enter செய்திட வேண்டும்.

மிக கவனம்

1. ஒரு முறை Script run செய்யும் போது தவறு ஏற்பட்டால் மீண்டும் அந்த Script னை மீண்டும் run செய்ய முடியாது .

2. ஒரு script run செய்யும் போது நான்கு இடங்களில் மட்டுமே space இருக்கும்.

3. home, ciprus, Desktop, Script Name னை எப்போதும் முழுமையாக enter செய்ய கூடாது. முதல் எழுத்தினை மட்டும் Enter செய்து Tab Key னை பயன்படுத்த வேண்டும். (Desktop னை enter செய்திட Capital Letter "D" small "e" "De" என்று enter செய்து tab Key னை Press செய்ய வேண்டும் )


Script Run செய்த பிறக செய்ய வேண்டியது
  • System னை restart செய்யவும்.
➢ அந்த Script கான  Cr.No. Error சரியாகி உள்ளதா என்பதை பார்த்து Detachment க்கு தெரியப்படுத்தவும்.


No comments:

Post a Comment