கீழ்காணும் இந்த progress னை செய்யும் முன் Detachment மிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
கீழ்காணும் Process செய்யும் போது Server System ல் மேற்கொள்ள வேண்டும். Client System ல் Application னை Close செய்து கொள்ளவும்.
சில சமயங்களில் FIR - update case ல் கீழ்காணும் Error ஏற்பட்டிருக்கும். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இப்பதிவில் காண்போம்.
Ciprus Application ல் Admin Login ல் open செய்து கொள்ளவும்.
Step : 2 :-
Station Administration -> Reset Update Permission
Step : 3:-
Select Reset All Record - Radio button -> Proceed -> OK
Step : - 4
Ciprus Application ல் user Login ல் செல்ல வேண்டும்.
Step : 5:-
Registration -> First Information Report -> Pending Case ல் செல்ல வேண்டும்
Step : 6:-
Year யை first select செய்த பிறகு Error ஆன Crime No யை Enter செய்து Proceed மற்றும் yes யை click செய்யவும்.
Step :7:-
Error ஆன FIR தற்சமயம் OPEN ஆகிவிடும். பிறகு mandatory field யை மட்டும் enter செய்து உடனடியா Save செய்து விட்டு பிறகு update case ல் சென்று Enter செய்து கொள்ளவும்.
Suo - motu வழக்காக இருந்தாலும் Mode information ல் Written என்று select செய்து தற்காலிகமாக Complaint Name அடித்து Save செய்த பிறகு update case ல் சென்று SUO - MOTU select செய்து கொள்ளவும்.
Super very useful msg
ReplyDelete