Pages

Saturday, 3 November 2018

CSR ENTRY



CSR ENTRY

CSR Entry ல் Petitioner மற்றும் Counter Petitioner Enter செய்யும் போது மிக கவனமாக Enter செய்ய வேண்டும். 

நீங்கள் முதலில்  Petitioner யை தான் Enter செய்ய வேண்டும். அடுத்தது Counter Petitioner யை Enter செய்ய வேண்டும். தவறுதலாக Counter Petitioner யை நீங்கள் முதலில் Enter செய்தால் அது  Petitioner என்று தான் காட்டும். எனவே நீங்கள் முதலில் Enter செய்வது  Petitioner யை என்பதை நினைவில் கொள்ளவும்



மேலும் தற்சமயம் ஒரு Software Issue ஏற்படுகிறது. அதனை எவ்வாறு தடுப்பது என்பதை பின்வருமாறு காண்க....

சில சமயம் நீங்கள் முதலில் Petitioner யை Enter & Save செய்த பிறகு,    எண்-6 ல் காட்டியுள்ளவாறு Petitioner Name & Address தெரிய வேண்டும். அவ்வாறு தெரியவில்லை என்றால் மீண்டும் Petitioner யை Enter செய்ய கூடாது.  

Application யை quit செய்து விட்டு மீண்டும் update Petition ல் சென்று பார்க்க வேண்டும்.  Petitioner Visible ஆகி இருக்கும்.  Visible ஆக வில்லையொன்றால் மீண்டும்  Petitioner Enter செய்து கொள்ளலாம்.

எதேனும் பெயர் Double Entry ஆனால் Helpdesk Call log செய்து கொள்ளவும்.




STEP 1 :-  Report Date

STEP 2 :-  Received By

STEP 3 :- Date & Time of Occurrence 

STEP 4 :-  Nature of Petition
I.  Abuse
II.  Assault
III.  Cell phone missing
IV.  Civil dispute
V.  Communal class quarrel
VI.  Disorderly contact
VII.  Document missing
VIII.  Dowry related
IX.  Eve teasing
X.  Family quarrel
XI.  Fishing rights
XII.  House owner / tenant
XIII.  Irrigation rights
XIV.  Land dispute
XV.  Land owner / tenant
XVI.  Love affair
XVII.  Marital problem
XVIII.  Misulennious
XIX.  Money quarrel
XX.  Neighbor  quarrel
XXI.  Property dispute
XXII.  Ragging
XXIII.  Street tap quarrel
XXIV.  Threats
XXV.  Worldly quarrel

STEP 5 :-  Place

STEP 6 :-  Petitioner

STEP 7 :-  Counter Petitioner

STEP 8 :- Mode of Info

STEP 9 :-  Gist of the Petition

STEP 10 :- Save

Save செய்த பிறகு Preview ல் எழுத்து பிழை சரிபார்த்து கொள்ளவும்.

STEP 11 :- Freeze
CSR னை Freeze செய்த பிறகு தான் Petitioner இடம் தர வேண்டும்

STEP 12 :- Receipt Tamil

Monday, 29 October 2018

CCTNS- HELP DESK

Go 2 Home



Helpdesk Cug No: 9445754395

Other Contact No: 7299933652

Mail Id : helpdeskcctnstn@gmail.com



Step-1:-

Error Screen shot ன் Cr.No. தெளிவாக தெரியும் வகையிலும் அது சம்மந்தமாக அனைத்து Screen shot னையும் அதனுடன் Mail அனுப்புவரின் பெயர் Rank & No மற்றும் Contact Number யை தெளிவாக குறிப்பிட்டு Helpdesk (helpdeskcctnstn@gmail.com) Mail அனுப்ப வேண்டும். 


Note :

CIPRUS Application ல் இரண்டு விதமான Error உள்ளது.

1) System-Software  Error

2) PDEOs-Manual Error.

இதில்  PDEOS-Manual Error சிலவற்றிற்கு Request Letter அனுப்ப வேண்டும்.

Request Letter model பின்வரும் link னை click செய்து தெரிந்து கொள்ளவும்

TEMPLATE FOR CORRECTION OF WRONG ENTRY

சிலவற்றிற்கு  Backup அனுப்ப வேண்டும்

Detachment - NIC மூலமாக Backup னை - SCRB க்கு அனுப்ப வேண்டும்.


Step-2:-

Screen shot mail (தேவைப்படும் பட்சத்தில் Backup & Request Letter) அனுப்பி பிறகு  Helpdesk Call செய்து (Cug No. 9445754395, Other No. 7299933652) Ticket Number பெற வேண்டும் ?


Step-3:-

Ticket No பெற்ற இரு தினங்களில் Error னை சரிசெய்வதற்கான Script னை நாம் பெறலாம். அந்த Script Run செய்யும் முறையினை பின்வரும் Link னை Click செய்து பார்க்கவும்.

SCRIPT RUNNING METHOD

Step-4:-

Script Run செய்த பிறகு Error சரி செய்யப்ட்டால் உடனே Call Closer Mail Helpdesk (helpdeskcctnstn@gmail.com) க்கு அனுப்ப வேண்டும். 

Friday, 19 October 2018

NEW - SI MOBILE APP

Go 2 Home



உங்களுடைய officers portal ல் சென்று Download செய்து கொள்ளவும் அல்லது பின்வரும்  link யை click செய்து download செய்து கொள்ளவும். 


Mobile App Install செய்யும் முறை :-

Step : 1
SI or SSI அவர்களின் Android Mobile ன் IMEI யை Note செய்யவும் (*#06#)

Step:-2
CIPRUS Application ல் Admin Login ல் சென்று SI or SSI அவர்களின் Nominal Roll னை open செய்து அதில் IMEI No என்னுமிடத்தில் Android Mobile ன் முதலாவது IMEI No னை Enter செய்திடவும்.


Step:-3
CIPRUS Application IMEI Number னை update செய்த பிறகு உங்களது CCTNS Computer ல் Officers Portal ல் உங்கள் Station Login ல் Open செய்து கொள்ளவும்.

Station Login ல் Menu >  Mobile App SI & SSI > Update Device ID ல் நீங்கள் Enter செய்த IMEI Updateஆகியுள்ளதா என்பதை கவனிக்கவும். இது பொதுவாக Application லிருந்து Portal லில் update ஆவதற்கு 24 hours time எடுத்து கொள்ளும். அதுவரை காத்திருக்கவும்.


Step:-4
Portal லில் IMEI Number னை update ஆன பிறகு SI or SSI அவர்களின் Android  Mobile ல் மேற்கண்ட Link னை click செய்திடும் போது MOBILE APP DOWNLOAD செய்து Install செய்து கொள்ளவும்.


Mobile App For SI & SSI Mobile App பின்வரும் வசதிகள் உள்ளன.

1) Accused Name Search , 
ஒரு சந்தேக நபர் மீது  தமிழகம் முழுவதும் எதேனும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளாரா? அல்லது ஒரு Accused ன் Previous Case List யை  காண்பதற்கும் Mobile லிருந்து பார்க்கும் Accused Name Search வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

2) Vehicle Search 
i) FIR Vehicle Search
வாகன தணிக்கையின் போது SI & SSI அவர்களின் Mobile லிருந்து Vehicle Check செய்யும் போது சம்மந்தப்பட்ட Vehicle எதேனும் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும்.

ii) CSR Vehicle Search
தற்சமயம் Vehicle missing சம்மந்தமாக பதிவு செய்ப்பட்டிருக்கும் CSR னையும் இதன் மூலம் அறிய முடியும்.
 
iii) Driving License Search
ஒருவருடைய Driving License Number மற்றும் Date of Birth யை கொண்டு அவருடைய Driving License Details யை காண முடியும்.

 
iv) Registration Search
 வாகன பதிவு எண்ணை வைத்து வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி அறிந்து கொள்ள முடியும்.

3) SCENE OF CRIME DETAILS
தற்சமயம் இந்த வசதி வாகன விபத்து வழக்குகளில் சம்பவ இடத்தின் latitude and longitude மற்றும் சம்பவ இடத்தினை photo எடுக்கும் போது portal லில் Automatic ஆக Save ஆகும் வசதி அளிக்கப்பட்ட்டுள்ளது.
 
4) IMEI Serach
காணாமல் போன Mobile ல் IMEI னை காணலாம்.
----
(உங்கள் காவல்நிலையத்திலிருந்து SI & SSI அவர்கள் Transfer ஆகும் போது அவர்களின் Nominal Roll ல் ஏற்கனவே update செய்யப்பட்ட IMEI Number னை எடுத்து விட்டு 000000000000000 என்று update செய்து கொள்ளவும்.)



Monday, 10 September 2018

TN-CCTNS MAIL &TNSTA PAGE PAGE NOT OPENING





நமது TN-CCTNS MAIL & TNSTA page Open ஆகவில்லையா? பின்வரும் Steps களை பின்பற்றும் போது Page Open ஆகிவிடும்

1) Click :- I Understand the Risks

2) Click :- Add Exception

3) Click :- Confirm Security Exception




If use Firefox latest browser

4) Click Advanced


5) Click Add Exception
   
6) Click Confirm Security Exception







7) If use Google Chrome Browser




TNCCTNS mail home page


Go to Home Page

Tuesday, 31 July 2018

Question and Answers


Go 2 Home



1. CCTNS Officer Portal Website URL என்ன ?

Ans : - eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Login


2. CCTNS Public Portal Website URL என்ன ?

Ans : eservices.tnpolice.gov.in

3. உமது காவல் நிலையத்தின் CCTNS Portal Login ID மற்றும் Password என்ன ?

Ans: 

4. TN CCTNS MAIL - Website URL என்ன ?

Ans :https://mail.tncctns.gov.in/

5. உமது காவல் நிலையத்தின் TN CCTNS MAIL ID மற்றும் Password என்ன ?

Ans :


6. TNSTA என்பது என்ன அதன் Website URL என்ன?

Ans : தமிழக பதிவு கொண்ட அனைத்து Vehicle Details மற்றும் Driving License Details அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவுகின்றது. ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் இதற்கான தனியாக Login ID கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் Website URL:-  https://tnsta.gov.in/transport/login.do

7. உமது காவல் நிலையத்தின் TNSTA ID மற்றும் Password என்ன ?

Ans : 






8. CIPRUS application பயன்படுத்தும் operating system எந்த வகைகய சார்ந்தது ?
a. Windows
b. Mac
c. Linux
d. Unix


9. CIPRUS application பயன்படுத்தும் தமிழ் font என்ன?
a. CDAC-GIST - SakalBharati
b. Bamini
c. MCL Vaidehi
d. Baamini


10. Backup எடுப்பதற்கு கீழ்காணும் எந்த Login module வில் செல்ல வேண்டும் ?
a. ADMIN Module
b. Any User Module
c. SHO User Module
d. A மற்றும் C

11. புதிதாக Station ல் அறிக்கை செய்பவர்களின் விபரங்கள் கீழ்காணும் எவற்றில் பதிவு செய்ய வேண்டும்?
a. Station Administration
b. Station Databank
c. Staff management
d. Reports / Queries



12. Admin Module & User Module இரண்டும் ஒருங்கே பெற்ற user யார்?
a. Station Writer
b. Sr.Officer / Outside PS
c. SHO
d. SI & ABOVE

13. Nominal Roll ல் எந்த Roll select செய்திருந்தால் Station Data Bank enable ஆக இருக்கும்?
a. Duty officer
b. Record Keeper & SHO
c. Sr.Officer/ Outside PS
d. Investigation officer

14. CIPRUS Application ல் Backup எடுக்கும் போது Backup file எங்கு Save ஆகும் ?
a. Desktop
b. Documents
c. Downloads
d. Backup


15. புதிய FIR கன SAVE & Quit செய்த பிறகு எவ்வாறு மீண்டும் update செய்ய முடியும் ?
a. New Case
b. View Case
c. Update Case
d. Pending Case



16. FIR னை Freeze & quit செய்த பிறகு எவ்வாறு மீண்டும் FIR னை எங்கு சென்று PRINT எடுக்க முடியும்.
a. New Case
b. View Case
c. Update Case
d. Pending Case


17. CSR னை Freeze செய்த பிறகு Disposal update செய்ய முடியுமா?
a. Yes
b. No

18. Investigation ல் புதிதாக சேர்த்திடும் Accused ன் விபரம் FIR print out ல் வருமா?
a. Yes
b. No

19. Form 95 னை freeze செய்த பிறகு ஏதனை update செய்ய முடியும் ?
a. Court PR / RP No
b. Presented by
c. Property Value
d. Update சய்ய முடியாது.


20. Station Nominal Roll ல் புதிதாக வந்தவர்களின் விபரம் பதிவு செய்து save செய்த பிறகு எவற்றை மாற்ற இயலாது?
a. Data of Birth
b. GPF No
c. Data of Joining
d. GPF + Data of Joining

21. FIR னை Save செய்த பிறகு எவற்றை மாற்ற இயலாது?

            a. Act & Section
            b. Investigation officer
            c. Case Type & Sub case type
            d. Complainant Name & Address


22. CIPRUS Application ல் வழக்கு சம்மந்தமாக பதிவு செய்ய எத்தனை Module உள்ளது?
a. Registration
b. Investigation
c. Prosecution
d. All of the above

23. FIR ல் பதிவு செய்யாத எதிரியின் பெயர் investigation ல் எந்த progress event னை select சசய்ய வேண்டும்?
            a. ACCUSED SENT TO POLICE REMAND / JUDICIAL CUSTODY.
            b. ARREST CARD / PSR [ IIF-III ]
            c. DETAILS OF INVESTIGATION AT SOC [ IIF-II ]
            d. Accused / Victims / Property Details

24. Modules operandi எந்த வகையான Case Type select செய்யும் போது Enable ஆகின்றது?

            a. L & O
            b. Crime
            c. Prohibition
            d. Other Acts
25. PCN Number ல் எத்தகன இலக்கங்கள் உள்ளது

            a. 14
            b. 15
            c. 13
            d. 12

26. PCN Number எந்த Stage ல் generate ஆகும்?

            a. FIR Entry
            b. Arrest Card
            c. Final Report
            d. Court Disposal
            a. Yes
            b. No.
           

27. FIR ல் பதிவு செய்த property ன் மதிப்பு Seizure Mazhar ல் மாற்ற இயலுமா ?

a. Yes
b. No
 








Thursday, 28 June 2018

Get Latitude and Longitude App Download



Step:1- App னை Download செய்தல்
            பின்வரும் Link யை Click செய்து Latitude and Longitude App Download செய்து Install செய்து கொள்ளவும்.          

Above Link னை Click செய்திடும் போது Automatic Download ஆகவில்லை எனில் பின்வரும் link னை copy செய்து உங்களது Mobile browser(Chrome or Firefox or any) ல் URL இடத்தில்  paste செய்து go வினை click செய்யவும்.

Direct Download Link

https://drive.google.com/uc?export=download&id=0ByU2eMeDQZ7Ja1kxeUVoMjhmcjQ


Step:2- Download செய்த பிறகு App னை install செய்து கொள்ளவும்.


Step:3- App Permission Enable செய்து கொள்ளவும்.

            Install செய்த பிறகு Mobile Setting -> Latitude and longitude Application ல் App permissions ல் Location, Phone, Storage இவற்றை Enable செய்து கொள்ளவும்.



Step:4- Turn on  Device Location 
            Latitude and longitude Application, Device Location-ON notification க்கு OK வினை Click செய்து கொள்ளவும்.


Step:4-
           Click the Arrow Mark



Step:5-
           Green color LAT/LNG(ON) button யை Click செய்யவும்.





Step:6-
           
LAT/LNG(ON) button யை Click செய்த பிறகு வரும் Latitude and Longitude point னை Note செய்து அல்லது Screenshot எடுத்து concern office / Detachment க்கு அனுப்பி வைக்கவும்.



Tuesday, 1 May 2018

Script Running Method --


This page Download as pdf


Script run செய்யும் முறை

sudo -s
ciprus123
cd /home/ciprus/Desktop/ 
chmod 777 {Script Name}
./{Script Name}

Script Run செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது 

1. Server மற்றும் Client system அனைத்திலும் CIPRUS Application close செய்ய வேண்டும்.

2. Server-Desktop ல் உள்ள பழைய script எதேனும் இருப்பின்  Delete செய்திட வேண்டும்.


3. Download செய்த script னை Desktop ல் paste செய்த பிறகு Konsole லில் பின்வருமாறு Enter செய்திட வேண்டும்.

மிக கவனம்

1. ஒரு முறை Script run செய்யும் போது தவறு ஏற்பட்டால் மீண்டும் அந்த Script னை மீண்டும் run செய்ய முடியாது .

2. ஒரு script run செய்யும் போது நான்கு இடங்களில் மட்டுமே space இருக்கும்.

3. home, ciprus, Desktop, Script Name னை எப்போதும் முழுமையாக enter செய்ய கூடாது. முதல் எழுத்தினை மட்டும் Enter செய்து Tab Key னை பயன்படுத்த வேண்டும். (Desktop னை enter செய்திட Capital Letter "D" small "e" "De" என்று enter செய்து tab Key னை Press செய்ய வேண்டும் )


Script Run செய்த பிறக செய்ய வேண்டியது
  • System னை restart செய்யவும்.
➢ அந்த Script கான  Cr.No. Error சரியாகி உள்ளதா என்பதை பார்த்து Detachment க்கு தெரியப்படுத்தவும்.


Thursday, 12 April 2018

Mobile app for SHO & Higher officer


CCTNS Mobile app ஆனது  

1) Higher Officer & SHO  

2) SI & SSI  என்ற இரண்டு விதமான Mobile App ஆனது உள்ளது.  

3) தற்சமயம் SHO& Higher Officers - களுக்கு கூடுதலாக SI Mobile App -னையும் Install செய்து கொள்ளும் வசதி உள்ளது.


Link : 1
Click & Download Higher officer & SHO Mobile App



Link : 2
Click & Download SI & SSI Mobile App


குறிப்பு :
 உங்களுடைய officers portal ல் சென்று Download செய்து கொள்ளவும் அல்லது பின்வரும்  link யை click செய்து download செய்து கொள்ளவும்.

பின்வரும் Direct Download Link copy செய்து உங்கள் mobile ல் Google Address barல் paste செய்து  submit செய்கையில் Direct ஆக Download ஆகும்.


https://drive.google.com/uc?id=1kw2uRNDtzOBueQqSEx_frIXk4479l7jA



https://drive.google.com/uc?id=1HXEwcNaS0_uze0lPGHfMPO021jIkKegV



MOBILE APP FOR Higher Officers & SHO DOWNLOAD


Higher officers & SHO ல் Mobile App லிருந்து பின்வரும் Link உள்ளது.

i) Case Reported,
ii) Case Pendency,
iii) Session case Trail,
iv) NBW,
v) Know any FIR

ஆகியவற்றை அவர்கள் Mobile லிருந்து பார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.


Mobile App Install செய்யும் முறை :-


Step : 1

SHO, SI or SSI யின் Android Mobile லிருந்து IMEI number அறிவதற்கு அவர்களது Mobile லிருந்து  *#06# லி டயல் செய்து முதலாவதாக இருக்கும் IMEI Number யை Note செய்து கொள்ளவும்.



Step:-2

CIPRUS Application ல் Admin Login ல் சென்று SHO Nominal Roll னை open செய்து அதில் IMEI No என்னுமிடத்தில் Android Mobile ன் முதலாவது IMEI No னை Enter செய்திடவும்.


குறிப்பு:- 
            AC & Above Officers களுக்கு அவர்களது First IMEI Number னை Mail மூலமாக SCRB க்கு அனுப்ப வேண்டும்.

Step:-3
CIPRUS Application IMEI Number னை update செய்த பிறகு உங்களது CCTNS Computer ல் Portal Open ஆகின்றதா என்பதை சரிபார்க்கவும்.


Step:-4
CIPRUS Application IMEI Number னை update செய்த பிறகு SHO, SI or SSI அவர்களின் Android  Mobile ல் MOBILE APP DOWNLOAD செய்து Install செய்து கொள்ளவும்.


Step 5 :-
உங்கள் காவல்நிலையத்திலிருந்து SHO, SI & SSI அவர்கள் Transfer ஆகும் போது அவர்களின் Nominal Roll ல் ஏற்கனவே update செய்யப்பட்ட IMEI Number னை எடுத்து விட்டு 000000000000000 என்று update செய்து கொள்ளவும். மேலும் AC & Above Officer Transfer ஆகும் போது அதன் விபரத்தை SCRB க்கு Mail அனுப்ப வேண்டும்.


குறிப்பு : தற்சமயம் SHO& Higher Officers - களுக்கு கூடுதலாக SI Mobile App -னையும் Install செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதில் 

1) Accused Name Search , 
ஒரு சந்தேக நபர் மீது  தமிழகம் முழுவதும் எதேனும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளாரா? அல்லது ஒரு Accused ன் Previous Case List யை  காண்பதற்கும் Mobile லிருந்து பார்க்கும் Accused Name Search வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

2) Vehicle Search 
வாகன தணிக்கையின் போது SI & SSI அவர்களின் Mobile லிருந்து Vehicle Check செய்யும் போது சம்மந்தப்பட்ட Vehicle எதேனும் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும்.

3) CSR Vehicle Search 
தற்சமயம் Vehicle missing சம்மந்தமாக பதிவு செய்ப்பட்டிருக்கும் CSR னையும் இதன் மூலம் அறிய முடியும்.

4) SCENE OF CRIME DETAILS வசதி உள்ளது.
தற்சமயம் இந்த வசதி வாகன விபத்து வழக்குகளில் சம்பவ இடத்தின் latitude and longitude மற்றும் சம்பவ இடத்தினை photo எடுக்கும் போது portal லில் Automatic ஆக Save ஆகும் வசதி அளிக்கப்பட்ட்டுள்ளது.