Go 2 Home |
Helpdesk Cug No: 9445754395
Other Contact No: 7299933652
Mail Id : helpdeskcctnstn@gmail.com
Step-1:-
Error Screen shot ன் Cr.No. தெளிவாக தெரியும் வகையிலும் அது சம்மந்தமாக அனைத்து Screen shot னையும் அதனுடன் Mail அனுப்புவரின் பெயர் Rank & No மற்றும் Contact Number யை தெளிவாக குறிப்பிட்டு Helpdesk (helpdeskcctnstn@gmail.com) Mail அனுப்ப வேண்டும்.
Note :
CIPRUS Application ல் இரண்டு விதமான Error உள்ளது.
1) System-Software Error
2) PDEOs-Manual Error.
இதில் PDEOS-Manual Error சிலவற்றிற்கு Request Letter அனுப்ப வேண்டும்.
Request Letter model பின்வரும் link னை click செய்து தெரிந்து கொள்ளவும்
TEMPLATE FOR CORRECTION OF WRONG ENTRY
சிலவற்றிற்கு Backup அனுப்ப வேண்டும்
Detachment - NIC மூலமாக Backup னை - SCRB க்கு அனுப்ப வேண்டும்.
Step-2:-
Screen shot mail (தேவைப்படும் பட்சத்தில் Backup & Request Letter) அனுப்பி பிறகு Helpdesk Call செய்து (Cug No. 9445754395, Other No. 7299933652) Ticket Number பெற வேண்டும் ?
Step-3:-
Ticket No பெற்ற இரு தினங்களில் Error னை சரிசெய்வதற்கான Script னை நாம் பெறலாம். அந்த Script Run செய்யும் முறையினை பின்வரும் Link னை Click செய்து பார்க்கவும்.
SCRIPT RUNNING METHOD
Step-4:-
Script Run செய்த பிறகு Error சரி செய்யப்ட்டால் உடனே Call Closer Mail Helpdesk (helpdeskcctnstn@gmail.com) க்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment