Pages

Monday, 21 March 2016

Photo Scan and resize

பொதுவாக Missing Cases, 174 Cases(Un-Id),  Station Nominal roll மற்றும் Accused Photos களில் photos சரியான முறையில் scan மற்றும் resize செய்வது மிக அவசியம். Missing case களில் Complainant களிடம் கண்டிப்பாக latest photo வினை வாங்கி scan செய்து upload செய்ய வேண்டும். ஏனெனில் passport size photo பல ஆண்டுகள் முன்னர் எடுத்து இருப்பார்கள் அதனை கொண்டு ஏதேனும் UN-ID case வுடன் match செய்யும் போது மிகவும் சிரமமாக இருக்கும்.  தயவு செய்து அனைத்து PDEOs களும் missing cases களில் latest photo வாங்குவதில் தனி கவனம் செலுத்துங்கள். மேலும் UN-ID case களில் எடுக்கப்படும் அனைத்து photo களையும் scan document களில் upload செய்யுங்கள். Missing Person image னை personal window ல் update செய்ய வேண்டும். Un-Id dead body image னை physical window ல் update செய்ய வேண்டும்.  இவ்விரு இடங்களிலும் Update செய்யப்படும் image மட்டுமே portal லில் replicated ஆகும்.

Photo Scan and resize


  

K Menu >> Samsung Unified Driver >> Samsung Unified Driver Configurator >> 


{Select} SCX-470x >> {Select} Switch to scanner configuration (left side 2 nd Image)>>


{Select} Properties>>


{Select}  Scan>>


Save Image as >>

File Name    :SURESH.JPEG (கடைசியில் கண்டிப்பாக .jpeg இருக்க வேண்டும்)
File of Type : JPEG image (கண்டிப்காக JEPG select செய்ய வேண்டும்.) 
Select Save>>


Open the Image


        Edit Menu >>Crop >>{Adjust the crop position then}

then click Crop >>


Edit Menu >>Select Resize >>


Enter the New Size : 150 (Only) >> then Click Resize >>

Save the image



 The Image Ready to  upload the ciprus





No comments:

Post a Comment