Pages

Tuesday, 15 March 2016

ONLINE COMPLAINTS





ONLINE COMPLAINTS

பொதுவாக ONLINE COMPLAINTS ஆனது பொதுமக்கள் eservices.tnpolice.gov.in எனும் website மூலம் சம்மந்தப்பட்ட SP / Commissioner அவர்களுக்கு அனுப்பாலாம். அந்த online petition னை DCRB / CCRB லிருந்து MODERATOR எனும் USER மூலமாக சம்பவம் நடந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு காவல் நிலையத்திற்கு online complaints வரப்பெற்றால் 7 நாட்களுக்குள் அது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

Action Status



1.        UNDER PROCESS
2.        FORWARD TO MODERATOR
3.        REGISTER AS FIR
4.        TREATED AS PETITION
5.        REGISTERED AS MV PETTYCASE
6.        REGISTERED AS ORD.PETTY CASE
7.        DISPOSED



1.        UNDER PROCESS                                    :               விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தால்

2.        FORWARD TO MODERATOR                 :               வேறு காவல்நிலையத்திற்குள்ளது உங்களுக்கு தவறாக வந்திருந்தால் Forward to moderator select செய்து விட்டு சம்மந்தப்பட்ட DCRB /  CCRB ல் moderator ரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

3.        REGISTER AS FIR                                     : FIR NUMBER        : கண்டிப்பாக Enter செய்ய வேண்டும் 
4.        TREATED AS PETITION                           : CSR NUMBER       : கண்டிப்பாக Enter செய்ய வேண்டும் 
5.        REGISTERED AS MV PETTYCASE         : MVPC NUMBER: கண்டிப்பாக Enter செய்ய வேண்டும்
6.        REGISTERED AS ORD.PETTY CASE      : OPC NUMBER: கண்டிப்பாக Enter செய்ய வேண்டும்
7.        DISPOSED                                                      : பொதுமக்களின் ஒரு online complaint ஆனது disposal செய்யும் போது அதற்கான விபரங்கள் தெளிவாகவும் state முழுமைக்கும் ஒரே மாதிரியான பதில்கள் மேற்கொள்ள standard format ஆனது பின்பற்றபடுகிறது. online complaint ற்கான standard reply format பின்வரும் link னை click செய்து தெரிந்து கொள்ளவும்.



 

No comments:

Post a Comment