Pages

Tuesday 15 March 2016

பிரிவு - 172 வழக்கு நாட்குறிப்பு: (PSO - 567)

பிரிவு - 172 வழக்கு நாட்குறிப்பு: (PSO - 567)

1. ஒரு புலனாய்வை நடத்தும் காவல் அலுவலர் ஒவ்வொருவரும் தமது புலனாய்வு நடவடிக்கைகளை வழக்கு நாட்குறிப்பில் பதிவு செய்திட வேண்டும். தனக்கு தகவல் கிடைத்தநேரம், புலனாய்வு துவக்கப்பட்ட நேரம், தாம் பார்வையிட்ட இடம் அல்லது இடங்கள், தமது
புலனாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை அந்த நாட்குறிப்பில் இடம்பெற வேண்டும்.

(1) (a) புலன் விசாரணையின் போது பிரிவு 161 கு.வி.மு.ச வின் படி பதிவு செய்யப்பட்டசாட்சிகளின் வாக்குமூலங்களை வழக்குநாட்குறிப்பில் இணைக்க வேண்டும்.

(1) (b) வழக்குநாட்குறிப்பு தொகுதியாக இருக்க வேண்டும் அதில் பக்க எண்கள்
குறிப்பிட வேண்டும்.

2. தமது மன்றத்தின் விசாரணையில் உள்ள ஒரு வழக்கில், சாட்சியமாக அன்றி, தமக்கு உதவுவதற்காக அத்தகைய வழக்கு நாட்குறிப்புகளை அந்த நீதிமன்றம் தக்க முறையில்பயன்படுத்தலாம்.

3. ஆனால் எதிரி அல்லது அவரது சார்பில் யாரும் அத்தகைய வழக்கு நாட்குறிப்புகளைத்தருவிக்க இயலாது. நீதிமன்றம் பரிசீலிக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தாங்களும்அதனை பார்வையிட வேண்டும் என்று உரிமை கொண்டாடவும் முடியாது. ஆனால் அவற்றைத்தனது நினைவுகளை புதுப்பித்து கொள்வதற்காக பதிவு செய்த காவல் அலுவலர்
பயன்படுத்தும் போது அல்லது அத்தகைய காவல் அலுவலரை மறுத்தளிப்பதற்காக அந்த நீதிமன்றம் பயன்படுத்தும் போதும், கு.வி.மு. சட்ட பிரிவு 161 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்145-வது பிரிவிலும் கூறப்பட்டவை பொருந்தும்.


PERFORMANCE OF THE DAY

017: ACCIDENT VEHICLE SENT FOR MV INSPECTION
040: ACCUSED ARRESTED
003: ACCUSED ARRESTED & RELEASED
001: ACCUSED ARRESTED & RELEASED ON BAIL

024: ACCUSED SENT FOR MEDICAL EXAMINATION

038: ACCUSED SENT TO REMAND
044: ACCUSED SURRENDERED BEFORE THE COURT
008: ACCUSED TAKEN ON CUSTODY FOR INTERROGATION
009: AFFIDAVIT FILED IN THE COURT FOR CUSTODY OF ACCUSED

045: ATTENDED THE COURT TO OBJECT BAIL PETITION

043: CASE TRANSFERRED TO OTHER AGENCY

039: CASE TRANSFERRED TO OTHER I/O

042: CASE TRANSFERRED TO OTHER POLICE STATION
PSO-559

035: CHANCE PRINTS [ FP ] LIFTED FROM SOC

031: CONDUCTED SEARCH

051: CONFESSION RECORDED

013: CONFESSION RECORDED & PROPERTY RECOVERED

063: DEAD BODY BURRIED AFTER PM

060: DEAD BODY HANDED OVER TO RELATIVE AFTER PM

062: DEAD BODY KEPT IN MORTUARY AFTER PM

012: DEAD BODY SENT TO POST-MORTEM

034: DECEASED [ UIDB ] PHOTOGRAPH TAKEN & PUBLISHED

021: DOCUMENTS COLLECTED

022: DRAFT CHARGE SHEET OBTAINED

064: EXPERT OPINION REPORT OBTAINED

006: FINAL REPORT FILED IN THE COURT

007: FINAL REPORT TAKEN ON FILE BY THE COURT

059: FINGER PRINTS SENT TO SDFPB

004: FIRST INVESTIGATION COMPLETED

055: FORMAL ARREST EFFECTED

032: FP TAKEN FOR THE DECEASED [ UIDB ]

011: INQUEST COMPLETED

005: INVESTIGATION COMPLETED & FINAL REPORT PREPARED

046: JUVENILE ARRESTED AND SENT TO HOME

058: MISSING PERSON MATCHED WITH UIDB
033: MISSING PERSON PHOTOGRAPH COLLECTED & PUBLISHED
049: MISSING PERSON TRACED
020: MV INSPECTION REPORT OBTAINED
053: PDS RICE TEST SENT TO TNCSC
036: PHOTOGRAPH OF SOC TAKEN
019: PM CERTIFICATE OBTAINED
016: PM COMPLETED
028: PREPARED OBSERVATION MAHAZAR
027: PREPARED ROUGH SKETCH
029: PREPARED ROUGH SKETCH & OBSERVATION MAHAZAR
030: PREPARED SEIZURE MAHAZAR
026: PROPERTY SEIZED AT SOC
041: PROPERTY SENT TO COURT
054: QUALITY CERTIFICATE OBTAINED FROM TNCSC
050: SECTION OF LAW ALTERED
025: SET UP INFORMANTS & COLLECTED INFORMATION
065: SOC VISITED BY EXTERNAL AGENCIES
014: SPECIMEN SIGNATURES / HAND WRITING OBTAINED
056: TALASH FORM SENT TO CRB
052: TI PARADE CONDUCTED
057: UIDB MATCHED WITH MISSING PERSON
048: UNIDENTIFIED DEAD BODY IDENTIFIED
023: VICTIM SENT FOR MEDICAL EXAMINATION
061: VICTIM SENT TO LICENSED HOME

037: VIDEOGRAPH OF SOC TAKEN
015: VISCERA HANDED OVER IN FSL
010: WITNESSES EXAMINED
018: WOUND CERTIFICATE OBTAINED



REASON FOR UI
001: ACCUSED NOT KNOWN
030: BRAIN MAPPING TEST TO BE CONDUCTED

002: CHEMICAL ANALYSIS REPORT AWAITED

003: CHEMICAL EXAMINATION REPORT AWAITED

004: DECEASED NOT KNOWN

005: DNA TEST TO BE CONDUCTED

006: DRAFT CHARGE SHEET - APP

007: DRAFT CHARGE SHEET - DDP

032: EXAMINATION OF WITNESSES

008: EXPERT OPINION PENDING

009: FORMAL ARREST TO BE EFFECTED

010: FP EXPERT OPINION PENDING

031: LIE DETECTION TEST TO BE CONDUCTED

029: NARCO ANALYSIS TEST TO BE CONDUCTED

011: PROPERTY NOT PRODUCED IN THE COURT

012: PROSECUTION SANCTION ORDER - COLLECTOR

013: PROSECUTION SANCTION ORDER - GOVERNMENT

014: PT WARRANT TO BE OBTAINED FROM COURT

015: RDO ENQUIRY REPORT AWAITED

016: STAYED BY COURT

043: TALASH FORM TO BE SUBMITTED TO CRB

017: TI PARADE TO BE CONDUCTED

018: TO ARREST THE ACCUSED

037: TO CONDUCT INQUEST

038: TO CONDUCT POSTMORTEM

036: TO CONDUCT THE MEDICAL EXAMINATION OF ACCUSED

035: TO CONDUCT THE MEDICAL EXAMINATION OF VICTIM

041: TO PRODUCE THE ACCUSED BEFORE THE COURT FOR CONFESSION RECORDED U/S 164 CRPC

040: TO PRODUCE THE VICTIM BEFORE THE COURT

019: TO RECOVER THE PROPERTY

020: TO TAKE CUSTODY OF THE ACCUSED

034: TO TRACE THE IDENTITY OF UN-IDENTIFIED DEAD BODY

033: TO TRACE THE MISSING PERSON

039: TO TRACED THE HEAD/BODY/HUMAN PARTS OF THE DEADBODY

021: VISCERA REPORT PENDING

026: WANT OF COMMUNITY CERTIFICATE

028: WANT OF DOCUMENT / CERTIFICATE

022: WANT OF FINAL OPINION (PMC OBTAINED)

025: WANT OF MV INSPECTION REPORT

023: WANT OF POST-MORTEM CERTIFICATE

027: WANT OF PROPERTY DAMAGE CERTIFICATE

024: WANT OF WOUND CERTIFICATE

042: WANTED QUALITY CERTIFICATE FROM TNCSC


நமது PDEOs சிலர் UI dairy Enter செய்யும் போது PERFORMANCE OF THE DAY வினை மட்டும் (combo box ல்) select செய்து விட்டு REASON FOR UI (combo box ல்) யில் எதையும் select செய்வதில்லை இதனால் Officers portal login செய்யும் போது GRAVECASE DASHBOARD ல் Reason for UI -blank- ஆக தெரியும்.  இதனால்  officers யிடம் remarkable ஆகிவிட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்குமாறு PDEOs அனைவரும் அறிவுறுத்தப்படுறது.  நமது application ல் உள்ள UI dairy அனைத்து PERFORMANCE OF THE DAY மற்றும் REASON FOR UI வினை காண பின்வரும் link னை click செய்யவும்.


No comments:

Post a Comment