Pages

Thursday, 27 May 2021

4.2a DMU Install

Note

1) DMU Tool install செய்வதற்கு முன்பு  Backup எடுத்து External Harddisk அல்லது pendrive ல் copy செய்து வைத்து கொள்ளவும்.

2) Server ல் DMU Install செய்வதற்கு முன்பு Server & client ல் CIPRUS Application னை Close செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.


Click & Download 4.2a dmu install command

Step:1 : -Install ciprusdmu42a

sudo –s

ciprus123

cd /opt

wget http://10.236.247.74/ciprusdmu42a.tgz    --- > (இவ்விடத்தில் 100% வரும் வரை wait செய்யவும்)

mv ciprusdmu ciprusdmuold

tar xvzf ciprusdmu42a.tgz

--------------------------------------------------------------

Step:2 : -Install sym42aa

:sudo –s

cd /home/ciprus/Desktop

wget http://10.236.247.74/sym42aa_ex --- > (இவ்விடத்தில் 100% வரும் வரை wait செய்யவும்)

chmod 777 sym42aa_ex

./sym42aa_ex

----------------------------------------------------------------------------

Step:3 : -ciprusdmu icon யை desktop ல் icon அமைப்பது 

Click & Download ciprusdmu.desktop உங்களது cctns mail க்கு அனுப்பபட்டுள்ள இந்த icon னை Download செய்து Desktop ல்  paste செய்து கொள்ளவும்.

பிறகு ஒருமுறை ciprusdmu icon யை click செய்யும் போது படத்தில் காட்டியவாறு continue button யை click செய்யவும்.


பிறகு yes button யை click செய்யவும்.


ok button யை  press செய்து கொள்ளவும்.
(இனி மேல் DMU Data transfer செய்வதற்கு konsole செல்ல வேண்டிய அவசியமில்லை. ciprusdmu icon யை click செய்தால் போதுமானது)


மேற்கண்ட 3 Step களும் ஒருமுறை மட்டுமே செய்ய கூடியது. 3 Step களும் முடிந்த பிறகு SCRB க்கு Detachment வழியாக inform செய்து flag enable செய்து பிறகு Data Transfer செய்ய வேண்டும். 

-------------------------------------------------------------------------------------------------

DMU Data Transfer பற்றி தெரிந்து கொள்வதற்கு Click this link

No comments:

Post a Comment