Step : 1 :- ciprus dmu icon யை click செய்து
User Name : DMUADMIN
Password : dmuadmin@123,or admin@123 or admin123
Step:-2 Station Administration > Data Migration To NCRB > click செய்ய வேண்டும்.
Step:3- Transfer Data வினை press செய்ய வேண்டும்.
Step:4- Process completed Message வந்த பிறகு OK press செய்ய வேண்டும். Ok press செய்த பிறகு Step;-5 ல் உள்ளவாறு report generate ஆகும்.
Step:5- Save Button யை press செய்து .odt file format ல் Save செய்து கொள்ளவும்.
DMU transfer தற்செயலாக save செய்யாமல் தற்செயலாக ஜாப்ஸ viewer க்ளோஸ் செய்து விட்டால் அதை எவ்வாறு மறுபடியும் டிஎம்யூவை run செய்யாமல் அந்த பைலை எடுப்பது?
ReplyDelete