Pages

Friday, 5 November 2021

CCTNS - IMPORTANT URL

PDEO (CCTNS operator) அவசியம் தெரிந்து இருக்க வேண்டியவை


Public Portal

eservices.tnpolice.gov.in


Portal  (Broadband & VPN)

eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Login

eservices.tnpolice.gov.in:8443/CCTNSNICSDC/Login


FRS   (Broadband)

https://frs.tnpolice.gov.in


FRS (VPN)

https://10.236.248.121/login


TNCCTNS MAIL (VPN)

https://10.236.242.52


TNCCTNS MAIL (Broadband )

https://mail.tncctns.gov.in


Help Desk (VPN )

http://cctnshelpdesk.gov.in:8080


ICJS URL (VPN )

https://10.247.116.198/ICJS/login

 

Cri-MAC (VPN )

10.246.75.34/crimac/login


vahansamanvay URL ((Broadband )

http://164.100.44.112/vahansamanvay/Login.aspx


eprosecution ((Broadband)

https://eprosecution.gov.in/eprosecution/login


TNSTA URL (Broadband )

https://tnsta.gov.in/transport/login.do


Vehicle Policy Verification  URL ((Broadband)

https://www.gicouncil.in/PolicyVerify.aspx 


CCTNS SYSTEM Firefox Web Browser ல் சில URL Open ஆகவில்லை பின்வரும் Settings னை Check செய்து கொள்ளவும்

1)     Your Connection is not secure என்று வந்தால் 

Advanced -> 

Add Exception -> 

Confirm Security exception கொடுக்க வேண்டும்



2)     CCTNS System Firefox Version 45.0.2 இருத்தல் மிக அவசியம்

3) Firefox Browser Network Setting No Proxy யில் இருத்தல் அவசியம்



Tuesday, 14 September 2021

CCTNS - SAMSUNG - PRINTERS INSTALL



Step: 1 Go to K Menu > Samsung Unified Driver Configuration

Step: 2 Click the Add Printer 

Step: 3 Click the Next Button


Step: 4Click The Search Button



Result shown the combo box, select the printer and click the next next finish  



Sunday, 30 May 2021

CIPRUS Application & PVR Wrong Entry Request

Click & Download CIPRUS Wrong Entry Letter - PDF

Click & Download CIPRUS Wrong Entry Letter - .doc



CLICK & DOWNLOAD PVR WRONG ENTRY LETTER MODEL

Saturday, 29 May 2021

4.2a DMU Transfer

Step : 1 :- ciprus dmu icon யை click செய்து 

User Name : DMUADMIN

Password : dmuadmin@123,or admin@123 or admin123


Step:-2 Station Administration > Data Migration To NCRB > click செய்ய வேண்டும்.

Step:3- Transfer Data வினை press செய்ய வேண்டும்.

Step:4-  Process completed   Message வந்த பிறகு OK press செய்ய வேண்டும். Ok press செய்த பிறகு Step;-5 ல் உள்ளவாறு report generate ஆகும்.

Step:5- Save Button யை  press செய்து .odt file format ல் Save செய்து கொள்ளவும்.


Thursday, 27 May 2021

4.2a DMU Install

Note

1) DMU Tool install செய்வதற்கு முன்பு  Backup எடுத்து External Harddisk அல்லது pendrive ல் copy செய்து வைத்து கொள்ளவும்.

2) Server ல் DMU Install செய்வதற்கு முன்பு Server & client ல் CIPRUS Application னை Close செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.


Click & Download 4.2a dmu install command

Step:1 : -Install ciprusdmu42a

sudo –s

ciprus123

cd /opt

wget http://10.236.247.74/ciprusdmu42a.tgz    --- > (இவ்விடத்தில் 100% வரும் வரை wait செய்யவும்)

mv ciprusdmu ciprusdmuold

tar xvzf ciprusdmu42a.tgz

--------------------------------------------------------------

Step:2 : -Install sym42aa

:sudo –s

cd /home/ciprus/Desktop

wget http://10.236.247.74/sym42aa_ex --- > (இவ்விடத்தில் 100% வரும் வரை wait செய்யவும்)

chmod 777 sym42aa_ex

./sym42aa_ex

----------------------------------------------------------------------------

Step:3 : -ciprusdmu icon யை desktop ல் icon அமைப்பது 

Click & Download ciprusdmu.desktop உங்களது cctns mail க்கு அனுப்பபட்டுள்ள இந்த icon னை Download செய்து Desktop ல்  paste செய்து கொள்ளவும்.

பிறகு ஒருமுறை ciprusdmu icon யை click செய்யும் போது படத்தில் காட்டியவாறு continue button யை click செய்யவும்.


பிறகு yes button யை click செய்யவும்.


ok button யை  press செய்து கொள்ளவும்.
(இனி மேல் DMU Data transfer செய்வதற்கு konsole செல்ல வேண்டிய அவசியமில்லை. ciprusdmu icon யை click செய்தால் போதுமானது)


மேற்கண்ட 3 Step களும் ஒருமுறை மட்டுமே செய்ய கூடியது. 3 Step களும் முடிந்த பிறகு SCRB க்கு Detachment வழியாக inform செய்து flag enable செய்து பிறகு Data Transfer செய்ய வேண்டும். 

-------------------------------------------------------------------------------------------------

DMU Data Transfer பற்றி தெரிந்து கொள்வதற்கு Click this link

Friday, 14 May 2021

CIPRUS VERSION UPDATE

 

1)      ONLINE ல் Download செய்து install செய்யும் முறை

$ sudo -s

: ciprus123

# cd /opt

# wget http://10.236. 247.74/ciprus42a.tgz

(download will be started, and wait till 100% completed)

# mv ciprus ciprus42

# tar xvzf ciprus42a.tgz

 

2)      Network problem உள்ள அல்லது client system ல் install செய்திட முறை

Copy ciprus42a.tgz (ஏற்கனவே Version install செய்த system ல் /root/opt ல் இருக்கும்) and paste your sytem

$ sudo -s

: ciprus123

# cd /home/ciprus/Desktop

# mv ciprus42a.tgz /opt/

# cd /opt/

# mv ciprus ciprus42

# tar -xvzf ciprus42a.tgz

Client ல் IP Set செய்வது

Open root/opt/ciprus Folder

Open ciprus config. Properties

Change cipa IP address to 192.168.1.2 save and close


அனைத்து client system ல் கண்டிப்பா ip யை மாற்ற வேண்டும்.

 மேற்கண்ட step 1) or 2) ல் இரண்டில் ஒன்றை மட்டுமே ஒரு System ல் மேற்கொள்ள வேண்டும்.