CCTNS-System ல் உள்ள file களை (.pdf, .xlsx, .mp3 .jpg, .doc, or video file) எவ்வாறு CD யில் COPY செய்வது என்பதை காண்போம்.
Step : 1
CD/DVD யினை Insert செய்து கொள்ளவும்
Step : 2
K menu -> Multimedia -> k3b (Disk Burning) Click செய்யவும்.
Step : 3
k3b (Disk Burning) படத்தில் கண்டவாறு 3 part களை கொண்டிருக்கும்.
1. நாம் CCTNS கனிணியிலிருந்து CD க்கு Write செய்ய வேண்டிய folder னை சரியாக Select செய்யவும்2. Folder ல் உள்ள fileகள் ஒவ்வொன்றாக Select செய்திடும் போது அது 3 part ல் சென்று விடும்
3.CD யில் Write செய்வதற்கு Select ஆகியுள்ள file கள் 3 வது part ல் பார்த்து நாம் confirm செய்து கொள்ளலாம்.
Step : 4
3 வது part ல் file களை பார்த்து நாம் confirm செய்து பிறகு Burn button னை click செய்யவும்.
படத்தில் கண்டவாறு தோன்றும் windown லுள்ள ேBurn Button னை click செய்யவும்.
Burn button னை click செய்த பிறகு படத்தில் கண்டவாறு Writing successfully completed என்ற message தோன்றும்.
Step : 5
Writing successfully completed என்ற message வந்த பிறகு இப்போது CD வெளியே வந்து இருக்கும். அதனை மீண்டம் Insert செய்து கொண்டு k3b Window வினை Do not Save கொடுத்து close செய்து கொள்ளவும்.
Step : 6
இப்போது CD யில் நீங்கள் Write செய்ய வேண்டிய file கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment