Pages

Monday, 20 April 2020

check your home space

CCTNS - Server System ல் மற்ற Ciprus Backup, Video File மற்றும் Photo என அனைத்தையும் அளவுக்கு அதிகமாக சேமித்து வைக்க வேண்டாம்.  அவ்வப்போது CCTNS - Server System ல் home ன் எவ்வளது பகுதி பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.

Step : 1
                  Open the konsole

Step : 2
                  Enter the df -vh
Step : 3
                  Check your home Usage space  

Step : 4
70% அதிகமான usage space உங்கள் Server கொண்டு இருப்பின் அது குறித்து உங்களது Detachment க்கு தெரியப்படுத்தவும்.                  

உங்கள் Server ல் ஒரு வார கால அளவு உள்ள Ciprus Backup file மட்டும் வைத்து விட்டு தேவைப்படும் Backup file னை Client ல் Save செய்து கொள்ளவும். 


No comments:

Post a Comment