Step : 1
Final Report (Chargesheet) னை CIPRUS Application ல் open செய்து கொள்ளவும்.
Step : 2
Final Report Print Button னை press செய்யவும்.
Step : 3
தற்போது open ஆகியிருக்கும் Print Window ல் Print to File Button னை Tick செய்யவும்.
Step : 4
Print to File Button னை Tick செய்து விட்டு print Button னை press செய்யவும்.
Step : 5
Save செய்யும் Mode பின்வருமாறு option திரையில் தோன்றும்.
Step : 6
Save Location மற்றும் File Name (.ps) Enter செய்து Save Button னை press செய்யவும்.
Step : 7
இப்போது File Desktop ல் Save ஆகியிருக்கும்.
Step : 8
அந்த File னை click செய்து open செய்து கொள்ளவும். (அது Okular format ல் open ஆகும்)
Step : 9
தற்போது open ஆகியுள்ள Okular Document ல் File ல் Print Button னை press செய்யவும்.
Step : 10
தற்போது open ஆகியுள்ள print window ல் Printer Name combo box னை Click செய்யவும்.
Step : 11
Printer Name combo box ல் Print to File (PDF) னை Select செய்யவும்.
Step : 12
Print to File (PDF) னை Select செய்து மற்றும் Output location னையும் Update செய்து விட்டு Print Button னை click செய்யவும்.
Step : 13
Select செய்யப்பட்ட Output location னில் தற்சமயம் pdf format ல் Final report Save ஆகியிருக்கும்.
Step : 14
pdf format ல் Final report னை pendrive மூலமாக அல்லது CCTNS mail மூலமாக windows computer க்கு அனுப்பி வைத்து Broadband Connection லிருந்து eprosecution ல் Upload செய்து கொள்ளலாம்.
eprosecution
icjs-login
final-report-save-as-pdf
cctns-firefox-version-update
forpdeos Home page