Pages

Thursday 22 March 2018

Sakal Bharathi Font in Windows System



2. Click & Download sakal bharathi font for windows soft

3. Click & Download Installation Method of SAKAL BHARATHI in Windows System

4. Click & Downlaod NHM CONVERTER soft

5. NHM Converter - பயன்படுத்தும் முறை 

NHM converter என்பது Bamini, suntommy, Vanavil, mcl vaidehi  போன்ற மற்ற தமிழ் FONT களில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள தமிழ் font களை NHM converter software மூலம் Sakal_Bharathi font க்கு சுலபமாக மாற்றம் செய்யலாம். 



இங்கு Sakal Bharathi Font னை Windows System ல் Install செய்த பிறகு எவ்வாறு Type செய்வது என்பதை பார்ப்போம்.


பொதுவாக நமது காவல் நிலையத்தில் Window XP, Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 பயன்படுத்தி வருகிறோம்.  இதில் எந்த Windows ஆக இருந்தாலும்  Sakal Bharathi Font னை Enter செய்ய முடியும்.

பின்வரும் மூன்று முறையில் Windows system ல் Sakal Bharathi Font னை Enter செய்ய முடியும்.

1) Microsoft Office
2) Wordpad
3) Openoffice

இந்த மூன்று முறைகளிலும் பொதுவான ஒரு விஷயம் மற்ற font களிலிருந்து Sakal Bharathi font மாற்றம் செய்ய Keyboard shortcut key யானது Alt+Shift பயன்படுத்த வேண்டும் அல்லது  Mouse ல் Date and Time அருகில் ENG என்று இருக்கும் Click செய்து Sakal Bharathi க்கு மாற்றம் செய்ய முடியும். இந்த இரண்டு வழிகளை  தவிர வேறு எந்த முறையிலும் மற்ற font லிருந்து Sakal bharathi font க்கு மாற்றம் செய்ய முடியாது.





1) Microsoft Office ல் :- 
                                        Microsoft Office 2003, 2007, 2010, 2013, 2016  Version தற்சமயம் நமது காவல் நிலையங்களில் பயன்படுத்தி வருகிறோம். இதில் எந்த version லும்  Sakal bharathi font செயல்படும். 
                               
 ஆனால் Microsoft Office ல்  Sakal Bharathi font னை Enter செய்வதில் ஒரு பிரச்சனை உள்ளது.

பொ --- G key மற்றும் O key

கோ --- F key மற்றும் Shift+O key


“O” பயன்படுத்தி மட்டுமே Microsoft Word ல் Enter செய்திட முடியும். இவ்வாறு Enter செய்த பத்தியை நீங்கள் Ciprus Application ல் பயன்படுத்தும் போது Console Error ஏற்படும்.






2) Wordpad
                        Woradpad ல் Sakal bharathi type செய்திடும் போது "கோ",  "போ" Error ஏற்படாது. "b + h" Key னை பயன்படுத்தி Wordpad ல் Sakal Bharathi font னை Enter செய்திட முடியும். இவ்வாறு  Wordpad ல் Enter செய்யப்பட்ட எழுத்துக்களை நமது CIPRUS Application ல் பயன்படுத்தும் போது எவ்வித Error ம் வருவதில்லை.






3) Open office in Windows

      மேற்கூறிய (Microsoft Office, Wordpad ) இரண்டு முறைகளை காட்டிலும் windows system ல் Open office software னை install செய்து அதில் Sakal bharathi Enter செய்வது மிகவும் சிறந்தது. இந்த Open office software னாது இலவச மென்பொருள் என்பதால் மிக சுலபமாக Open office னை இணையத்தில் download செய்து  install செய்து கொள்ள முடியும்.

Open office above 4.0.0 version இருந்தால் நல்லது.

அவ்வாறு Windows + Open office ல் Enter செய்யப்பட்ட எழுத்துக்களை நமது CIPRUS Application ல் பயன்படுத்தும் போது எவ்வித Error ம் வருவதில்லை.

பொ --- g key மற்றும் b + h key
கோ --- f key மற்றும் Shift b + h




CD Writers மற்றும் Investigation Officer களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் தற்சமயம் வழக்கு நாட்குறிப்பினை Windows System + Microsoft Office + Baamini ல் Enter செய்து வருகிறீர்கள். இதனை தவிர்த்து Windows System + Open Office + Sakal Bharathi Font ல் Enter செய்யும் நடைமுறைக்கு வரும் போது  CCTNS operators (PDEOS) பணிச்சுமை குறைவதுடன் CCTNS Update ஆகும்.

19 comments:

  1. Thq so much.. very useful for stn level windows systems.

    ReplyDelete
  2. mcl bharathi font la how to type the na(ka next letter)

    ReplyDelete
  3. How to type Ha sha letters in MCL bharathi

    ReplyDelete
  4. how to type டூ in mcl bharathi font

    ReplyDelete
  5. how to type ங் ஞ் MCL Bharathi tamil font

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. How do akkena in mcl barathi

    ReplyDelete
  8. how to install sakal bharathi font

    ReplyDelete
  9. After installing this font i cannot enter into computer because login password types only sakkal bharathi

    ReplyDelete
  10. How to sri Tamil type this Bond

    ReplyDelete