POLICE VERIFICATION CERTIFICATE
நன்னடத்தை சான்றிதழ் பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
Step : 1 Go to Tamilnadu Police Website :-
eservices.tnpolice.gov.in
Step : 2 Click Police Verification Link
Step : 4 Select Service Type
1. தனிநபர் விவரம் சரிபார்ப்பு 2. வேலை நிமித்தமான சரிபார்ப்பு 3. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு 4. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு என்பதை Select செய்யவும்.
தனிநபர் விவரம் சேவை தவிர (500/- ரூபாய்) மற்ற சேவைகளுக்கு வேலை நிமித்தமான விபரம்,(1000/- ரூபாய்) வாடகைதாரரின் விவரம், வீட்டு வேலையாட்கள் விவரம் போன்றவற்றிற்கு சம்மந்தப்பட்டவரின் அனுமதி கடிதம் (consent letter) இணைத்தல் அவசியம்.
Step : 5
முகவரி , தனி நபர் விபரங்கள் மற்றும் upload Document (photo, ID Proof தெளிவான வகையில் Scan and upload செய்யவும்)
விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்டும், அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்.
Step : 6
Payment னை செலுத்தவும்.
தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500/- மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000/- வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு ஃ டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையினைப் பயன்படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.
குறிப்பு
காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில்,
விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனி நபர் ஒருவரின் தற்பொழுதைய வீட்டு முகவரி, மற்றும்
தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா
என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும்.

· பொது மக்கள் / தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.
காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள QR குறியீட்டினை (QR Code) ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள “சரிபார்ப்பு” (Verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
VIEW Status
PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

FAQ
இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை FAQs தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Feedback
மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியினைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர ஆணையருக்கு மற்றும் சென்னை மாநகர DC-II, IS ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.

·
No comments:
Post a Comment