உங்களது CCTNS கணினியில் Basic Desktop Setting னை சிலவற்றை கண்போம்
Setting : 1
Date & time மற்றும் Pendrive Notification போன்றவை Right Side Lower Corner ல் தெரியவில்லை அல்லது Panel ல் எந்தவித Error ஏற்படினும்...
Step:1:-
Panel மீது right click செய்து Remove this task manager னை click செய்யவும்
Step:2:-
மீண்டும் Panel மீது right click செய்து Remove this panel னை click செய்யவும்
Step:3:-
Remove Notification ல் Remove னை click செய்யவும்
Step:4:-
Desktop நடுவில் Right click செய்து Add Panel > Default Panel னை click செய்யவும்.
Setting : 2
சில சமயங்களில் Panel மேற் பகுதியில் அமைந்திருக்கும். இதனை எவ்வாறு கீழ் பகுதிக்கு கொண்டு வருவது என்பதை பின்வருமாறு காண்போம்.
Step:1:-
Panel மீது right click செய்து Panel Options > Panel Settings னை click செய்திடவும்.
Step:2:-
Screen Edge னை Select செய்தபடியே Drag செய்து கீழே இழுத்து விடவும்.
Setting : 3
சில சமயங்களில் Desktop ல் எந்தவித Folder தெரியாமல் இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று பின்வருமாறு காண்போம்.
Step:1:-
Desktop மீது right click செய்து கடைசி option எது உள்ளதோ Folder View Setting அல்லது Desktop Setting னை click செய்யவும்.
Step:2:-
Left Side ல் இருக்கும் View எனும் Button click செய்யவும். அதன் பின்பு Layout எனும் combo box ல் Folder View எனும் Option னை Select செய்யவும்.
Step:3:-
பின்பு OK > APPLY Button னை click செய்திடும் போது Desktop சரியாகி விடும்
No comments:
Post a Comment