Pages

Saturday 24 February 2018

NHM CONVERTER பயன்படுத்தும் முறை


உங்கள் காவல்நிலையங்களில் மற்றும் Spl.Unit களில் Bamini, suntommy, Vanavil, mcl vaidehi  போன்ற மற்ற தமிழ் FONT களில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள தமிழ் font களை NHM converter software மூலம் Sakal_Bharathi font க்கு சுலபமாக மாற்றம் செய்யலாம்.

 


 Step : 1 : -
                       உங்கள் காவல் நிலையத்தில் பிற தமிழ் font  களில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள (Baamini, Vanavil,) எழுத்துக்களை copy செய்து Step-1 ல் காட்டப்பட்டுள்ளவாறு Empty  space ல் Past செய்யவும்.

Step : 2 : -
                       Step -2 ல் Automatic ஆக நீங்கள் Past செய்த எழுத்துகளுக்கு ஏற்ப font மாறி விடும். இல்லையெனில் Manual ஆக நீங்கள் Bamini font Past செய்துள்ளீர்கள் என்றால் Combo box ல் Bamini Font னை select செய்திடவும்.

Step : 3 : -
                       Step -3 ல் Manual ஆக Combo box லுள்ள Unicode Font னை select செய்திடவும். நமது Sakal Bharathi  Font,  Unicode Font ஆகும்

Step : 4 : -
                       Step -4 ல் உள்ள Convert Button னை click செய்திடும் போது Step-1 ல் நீங்கள் paste செய்த  Bamini Font தற்சமயம் நமது Sakal Bharathi Font ஆக மாறியிருக்கும். 

Note : இந்த NHM Converter Software னை WINDOWS System ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும். Convert செய்த எழுத்துக்களை copy செய்து  CCTNS கனிணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்

CLICK TO DOWNLOAD NHM CONVERTER SOFTWARE

Note : 

மேலே உள்ள NHM Converter யை பயன்படுத்தி மாற்றப்பட்ட Sakal Bharathi Font (Unicode font ) அப்படியே நமது CIPRUS அப்ளிகேஷனில் தற்சமயம் பயன்படுத்த முடியாது 

ஏனென்றால் தற்சமயம் நமது CIPRUS Application ல் கோ, போ, பொ, கொ Error  இதற்கு காரணமாகும்.

கோ, போ, பொ, கொ Error என்றால் என்ன ? NHM Converter மூலம் மாற்றப்பட்ட எழுத்துக்களை எவ்வாறு CIPRUS Application ல் பயன்படுத்துவது என்பது பற்றி அறிய பின்வரும் Link யை Click செய்யவும்.

click & Go கோ, போ, Error னை சுலபமாக மாற்றுவது எப்படி




No comments:

Post a Comment