Pages

Saturday, 10 June 2017

Script Running Method



Script Run செய்வதற்கு முன் செய்ய வேண்டியது

1.      Server மற்றும் Client system அனைத்திலும் CIPRUS Application close செய்ய வேண்டும்.

2.      Desktop ல் உள்ள பழைய script எதேனும் இருப்பின் (சக்கரம் போன்ற வடிவில்) Delete செய்திட வேண்டும்.

3.      Download செய்த script னை Desktop ல் வைத்துக் கொண்டு பின்வருமாறு Konsole லில் Enter செய்திட வேண்டும்.


Go to K  menu à System à Konsole(Terminal)
ciprus@ciprus-virtual-machine:~$            : sudo -s
[sudo] password for ciprus:                       : ciprus123
root@ciprus-virtual-machine:~#               cd /home/ciprus/Desktop/
root@ciprus-virtual-machine:~/Desktop#  : chmod 777 {Script Name}
root@ciprus-virtual-machine:~/Desktop#  : ./{Script Name}
                              (dot+slash)
Script has been executed.
Check whether the issue is resolved.
Contact Mr Srinivasan 9698442311 for feedback if any.
Contact Helpdesk to close the call, if it is resolved.
Script Run செய்யும் போது கவனிக்க வேண்டியது

Ø  cd /home/ciprus/Desktop/ இந்த command னை Enter செய்திடும் போது cd(space)/h கொடுத்து Tab key னை press செய்ய வேண்டும். பிறகு/ க்கு பக்கத்தில் c கொடுத்து Tab key னை press செய்ய வேண்டும். பிறகு Capital Letter D and Small e (De) கொடுத்து Tab key னை press செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது cd /home/ciprus/Desktop/ இவ்வாறு திரையில் தோன்றும். தயவு செய்து manual ஆக cd /home/ciprus/Desktop/ enter செய்திட வேண்டாம். Tab key னை பயன்படுத்த வேண்டும்.

Ø  chmod 777 {Script Name} இந்த command னை Enter செய்திடும் போது chmod(space)777 (space) கொடுத்து script name ன் முதல் இரண்டு எழுத்துக்களை Enter செய்து Tab key னை press செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது chmod 777 {Script Name} இவ்வாறு திரையில் தோன்றும். தயவு செய்து manual ஆக chmod 777 {Script Name} enter செய்திட வேண்டாம். Tab key னை பயன்படுத்த வேண்டும்.

Ø  ./(dot+slash) space எதுவும் இல்லாமல் file name அடித்து tab key னை press செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது ./{Script Name} இவ்வாறு திரையில் தோன்றும். தயவு செய்து இந்த line Enter செய்திடும் போது space எதுவும் இல்லாமல் கவனமாக இருத்தல் அவசியம்.


Script Run செய்த பிறகு செய்ய வேண்டியது
Ø  System னை  restart செய்யவும்.
Ø  Script க்கான Cr.No. அதற்கான Error சரியாகி உள்ளதா என்று பார்த்து detachment க்கு தகவல் தெரிவிக்கவும்.

Ø  ஒரு முறை Script தவறாக Run செய்து விட்டால் மறு முறை அந்த script னை மறுபடியும் பயன்படுத்த முடியாது.


No comments:

Post a Comment