XSANE-2-CIPRUS
Step - 1 :-
Scan செய்யவேண்டிய பக்கத்தை scanner ல் வைக்கவும்.
--------------------------------
Step - 2 :-
உங்களது keyboard ல் Alt + F2 - னை press செய்யும் போது ஒரு புதிய window திரையில் தோன்றும். அதில XSANE என்று type செய்திடும் போது LIST ல் XSANE வரும். அதை Click செய்ய வேண்டும்.
LIST லுள்ள XSANE னை Click செய்திடும் போது Scanning for Devices என்ற Notification வரும்
NOTE:-
Scanning for Devices என்ற Notification க்கு பிறகு தோன்றும் இந்த சிறிய Window வில் இரண்டு Settings களை செய்து கொள்ள வேண்டும்.
1) Window Menu வில் "Show Preview" ம்
2) Viewer" ம் option ம் select செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.
Step - 3 :-
Acquire Preview னை click செய்யவும்
Step - 4 :-
Acquire Preview னை click செய்த பிறகு நாம் Scanner ல் வைத்த Document Scan செய்யப்பட்டு தற்காலிகமாக திரையில் காட்டும். அந்த தற்காலிக image ல்
1) Crop position
2) Color : - Color - 16 Million Colors
3) Resolution :- 200
Setting யை சரியாக வைத்து கொண்டு அதன் பிறகு Scan button னை press செய்ய வேண்டும்.
NOTE:-
Scan processing..... நடப்பதை நாம் காண முடியும்.
6
Step-5:-
நாம் அமைத்த Setting க்கு ஏற்றபடி image இப்போது திரையில் தோன்றும். அந்த திரையில் left Cornor ல் பச்சை நிறத்தில் Save எனும் button இருக்கும். Click the Save Button.
Step-6:-
Save button னை press செய்த பிறகு
1) File Name :-
2) File Save Location :-
3) File Type :- கண்டிப்பாக ".jpeg" மட்டுமே இருக்க வேண்டும்.
NOTE:-
The image ready to upload CIPRUS Application....
9
No comments:
Post a Comment