Pages

Thursday, 19 December 2019

Weekly - DMU-Procedure to run the DMU script



DMU PROCEDURE (short form)

STEP - I
sudo - I
enter password.
cd /home/ciprus/Desktop/Bridge - enter.
sh start bridge - enter.

STEP - II
Now open new Console Terminal
sudo - i
enter password.
cd /home/ciprus/Desktop/Bridge - enter.
sh check service - enter.

STEP - III
Now open new Console Terminal.
cd /opt/ciprusdmu - enter.
sh run_ciprusdmu.sh - enter.
Now opened application, then entered user name & password.
USERNAME : DMUADMIN
PASSWORD : admin@123
Now start Data Migration to NCRB.

STEP - IV

sudo - i
enter password.
cd /home/ciprus/Desktop/Bridge - enter
sh checkbatch - enter.

DMU PROCEDURE :-

1) DMU துவங்குவதற்கு முன்பு உங்கள் Server ல் Portal Open ஆகின்றதா என்பதை உறுதி செய்யவும்.

2) Server & Client ல் CIPRUS Application Close செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். 

3) open the konsole Terminal(K menu -> System -> Konsole or Alt+F2 type konsole)

Konsole ல் Command line Enter செய்திடும் முறை


command னை முழுவதும் அடிக்க கூடாது Tab key யினை பயன்படுத்த வேண்டும்.  

/home முழுவதும் Enter செய்வதற்கு பதிலாக /h Enter செய்து Tab key னை பயன்படுத்த வேண்டும். 

/Desktop முழுவதும் Enter செய்வதற்கு பதிலாக /De என type செய்து Tab key னை press செய்ய வேண்டும். (capital letter "D" Small "e")

startbridge முழுவதும் Enter செய்வதற்கு பதிலாக startb வரை type செய்து Tab key னை press செய்ய வேண்டும்.


checkservice முழுவதும் Enter செய்வதற்கு பதிலாக checks வரை type செய்து Tab key னை press செய்ய வேண்டும்.

checkbatch முழுவதும் Enter செய்வதற்கு பதிலாக checkb வரை type செய்து Tab key னை press செய்ய வேண்டும்.

கீழே உள்ள command ல் Yellow bar ஒரு space யை குறிக்கும்  

STEP - I - Start Bridge  (1st konsole)

:sudo -i
:ciprus123 {Enter password}
:cd /home/ciprus/Desktop/Bridge
:sh startbridge

Double click & open the 2nd konsole tab முதலவதாக Processing ல் இருக்கும் konsole tab னை எதுவும் செய்யக்கூடாது.

STEP - II-Check Service (2nd konsole)

:sudo -i
:ciprus123 {Enter password}
:cd /home/ciprus/Desktop/Bridge
:sh checkservice
          இப்பொழுது check service start ஆகி 2 rows காண்பிக்கும்.


Double click open 3rd konsole (ஏற்கனவே processing ல் இருக்கும் இரண்டு Tab களை எதுவும் செய்யக்கூடாது)

STEP - III - Data Migration to NCRB (3rd konsole)


:cd /opt/ciprusdmu
:sh run_ciprusdmu.sh
Now opened CIPRUS application, then entered user name & password. 
USERNAME : DMUADMIN
PASSWORD : admin@123
Go to the Station Administration -> Data Migration to NCRB.-> Click Transfer Data

(சில சமயங்களில் Ciprus Application Open ஆகவில்லை என்றால் மற்றொரு konsole open செய்து special user சென்று  open செய்யவும்.
:sudo -s
:ciprus123 (Enter password)
:cd /opt/ciprusdmu
:sh run_ciprusdmu.sh)

Process complete என்கிற message வந்த பிறகு "OK" Button னை Click செய்த பிறகு  பின்வருமாறு report ஒன்று generate ஆகிவரும். அதை .odt file ஆக Desktopல் save செய்யவும் (Ex. DMU_{STATION NAME}_{DATE}.odt)

STEP - IV - Check batch (4th konsole)

:sudo -i
:ciprus123 {Enter password}
:cd /home/ciprus/Desktop/Bridge
:sh checkbatch

இப்பொழுது run ஆகி நிற்கும் அதில் config என்பது ஒருமுறை மட்டும் வந்து நிற்கும். தொடர்ச்சியாக இருமுறை config என்று வரும்வரை 10 நிமிடத்திற்கு ஒருமுறை கீழ்கண்டவாறு  commandயை refresh செய்யவும். 

End     (Press End Key)
Shift :  (Pres Shift : (colon))
Q           (Enter Q)
Single Uparrow (Press single up arrow key)
Enter (press Enter key)
End (Press End key)

தொடர்ச்சியாக இருமுறை config Present Data & Time ல்  வந்தவுடன் அதை screenshot எடுத்துக்கொள்ளவும். இத்துடன் DMU process நிறைவடைந்தது.

Saturday, 14 December 2019

LOST DOCUMENT REPORT



கீழ்கண்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையம் அணுக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு காவல்துறை இதற்கான இணையதள சேவை 31.08.2017 ம் தேதி முதல் தொடங்கி உள்ளது.

·     பாஸ்போர்ட் (Passport)
·     R.C. புத்தகம் (R.C.Book)
·     ஓட்டுநர் உரிமம் (Driving License)
·     பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School College Certificates)
·     அடையாள அட்டைகள் (ID Cards)


இணையதளத்தில் புகார் பதிவு செய்து Lost Document Report னை உடனே பதிவிறக்கம் செய்து அதனை சம்மந்தப்பட்ட துறையில் சமர்ப்பித்து ஆவணங்களை பெற்று கொள்ள முடியும்.

Step : 1

தமிழ்நாடு காவல் துறையின் வலைப்பக்கத்தில்   eservices.tnpolice.gov.in Lost Document Report என்கிற icon யை click செய்யவும்.

Step : 2
புதியாக Apply செய்பவர்கள் Report என்கிற link னையும் click செய்து கொள்ளவும். 




Step : 3
தங்களுடைய விபரங்களை பதிவு செய்யவும்.


Step : 4
தொலைந்து போனா ஆவணத்தை மற்றும் தொலைந்த இடம் நேரம் சரியாக Select செய்யவும்.

·     பாஸ்போர்ட் (Passport)
·     R.C. புத்தகம் (R.C.Book)
·     ஓட்டுநர் உரிமம் (Driving License)
·     பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School College Certificates)
·     அடையாள அட்டைகள் (ID Cards)


தங்களிடம் தற்போது உள்ள எதேனும் ஒரு ID proof upload மற்றும் online மூலமாக 50/- ரூபாய் payment  என அனைத்து Process களும் Complete செய்யவும்.




Step : 5
மேற்கண்டவாறு அனைத்து Process களும் complete செய்து submit செய்த பின் உடனடியா Lost Document Report உடனடியாக Download மற்றும் உங்களது பதிவு செய்துள்ள உங்களது mail க்கு ஒரு copy அனுப்பபடும்.

இந்த Lost Document Report னை சம்மந்தப்பட்ட துறையில் (RTO, Passport, School/Collage(University)) சமர்பித்து அந்த துறையின் நடைமுறையின் படி புதிய ஆவணத்தை பெற்று கொள்ளலாம். 

Lost Document Report Model

NOTE:-

இந்த விண்ணப்பம் தமிழகத்தில் மட்டுமே இழந்த ஆவணங்களின் அறிக்கையை பதிவு செய்வதற்கானது.

'தொலைந்த ஆவண அறிக்கை' உருவாக்கிய கணினியின் நகல் தானாக நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.

இந்த விண்ணப்பத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விசாரணை / விசாரணைக்கு உட்பட்டது அல்ல.

காவல்துறைக்கு தவறான அறிக்கை தண்டனைக்குரிய குற்றமாகும்.

கட்டணம் செலுத்திய பிறகு நெட்வொர்க்கின் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் எல்.டி.ஆர் பதிவிறக்கம் செய்ய டவுன்லோட் எல்.டி.ஆர் விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.