Pages

Monday, 17 July 2017

ROAD ACCIDENT CASES





Share online the following documents pertaining to road accident cases through CCTNS:
1.    First Information Report (FIR)
2.    Vehicle Registration Certificate
3.    Driving license
4.    Insurance Certificate
5.    Commercial fitness certificate and Permit
6.    Rough sketch
7.    Observation Mahazar
8.    MVI Report
9.    Post mortem report
10.    Accident Register Copy
11.    Wound Certificate
12.    Final Report
13.    Other documents as required in DAR (Annexure)

At the time of arrest, the following particulars should be collected from the accused:
1.    Registration Certificate
2.    Driving License
3.    Insurance Certificate
4.    Permit/ fitness (wherever applicable)
5.    Aadhar details (as far as possible)
6.    Mobile number

The following particulars should be collected from the (Complainant /Victim/ Accused / Witness)
1.    Name & Address   
2.    Mobile No   
3.    Insurance Company Name   
4.    Vehicle Type & Registration No   
5.    Signature   
Office Use
6.    Police Station   
7.    Crime No.   
8.    Section of Law   
9.    Category    (Complainant / Victim/ Accused / Witness)
10.    Signature of I.O   

VERIFY THE GENUINENESS

a)    Registration Certificate & Driving License - State Transport Authority website www.tnsta.gov.in




b)    Insurance Policy -  Online  verification https://www.gicouncil.in/PolicyVerify.aspx



All  road  accident  cases  must  be  charge  sheeted  within the timelines  as  per Section  468 Cr.P.C.

 During investigation, the Investigating officer must include relevant sections of Motor Vehicles Act, 1988 while laying charge sheet, if required. A few instances are given below:

MV Act    Offence
181    Driving without a valid driving license
185    Driving under influence of Drugs or Alcohol
192    Driving without Registration Certificate
192A    Using a vehicle without valid Permit
196    Driving without Insurance


ANNEXURE (Additional documents for DAR)

I.    In case of Death:

1.    Proof of age  and  a  Photo ID of the  deceased  at  the  time of accident.

2.    Death Certificate.

3.    Proof of income of the  deceased at  the  time of  accident:
•    Govt/Semi-Govt Employee -  Pay slip/ Salary Slip
•    Private Employer - Certificate of  the  Employer  and last  6  months  bank  statements  of  the  deceased
•    Self-employed person -  IT returns

4.    Details of the dependents - age, occupation, marital status and proof of dependency in form of affidavits, address  and  other  contact details.

5.    Details and copies of medical bills and expenses.

6.    A brief statement of the facts surrounding and quantum of compensation intended to be claimed.

7.    Details of Claims tribunals where  claimant  has preferred  an  application .

II.    In case of Injury:
1.    Proof of age and a Photo ID of the  insured  and  other contact  details of the  injured  at  the  time  of accident.

2.    Proof  of income of the  injured at  the time of  accident:
•    Govt/Semi-Govt Employee -  Pay slip/ Salary Slip
•    Private Employer - Certificate of the Employer and last 6 months bank statements  of  the  deceased
•    Self-employed person -  IT returns

3.    Disability Certificate issued by Govt. hospital or a recognized private hospital.

4.    Details and copies of the medical bills and expenses - in case of long term  treatment  I.O shall  record  details  of the same and the claimant shall furnish bills before Claims Tribunals.

5.    Proof of absence from work (where loss of income on account of injury is being claimed) - Certificate from the employer and extracts of  attendance  register  or  log records.

6.    A brief  statement  of  the  facts  surrounding  and  quantum of  compensation  intended  to  be claimed.

7.    Details of Claims tribunals where claimant has preferred an application.






Points needs to be explained to PDEOs During Investigation Module

1.                  எப்போழுது வாகனத்தைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறுகிறதோ அப்பொழுது  ACCUSED/VICTIM/PROPERTY eventஐ பயன்படுத்தி update செய்து கொள்ள வேண்டும்.

2.                  Accused, witnesses மற்றும் complainant விவரங்கள் பதிவேற்றம் செய்யும் போது அவர்களது mobile no.ஐ தவறாது பதிவு செய்ய வேண்டும்.  ஏனெனில் இணையதளம் மூலம் இழப்பீடு பெறுவதற்காக வாகன விபத்து ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.


3.                  Complainant, Accused or Witnesses போன்றோரின் mobile no.  பதிவு செய்ய தவறும் பட்சத்திலோ அல்லது பின்னாளில் அவ்விரங்கள் கிடைக்கப் பெறும் போதோ  COMPLAINANT/ACCUSED/WITNESS DETAILS eventஐ பயன் படுத்தி அந்த விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

4.                  வாகனத்தின் விவரங்களை பதிவு செய்யும் போது சரியான Insurance Companyஐ தேர்வு செய்ய வேண்டும்.  அவ்வாறு தவறான  Insurance Companyஐ தேர்வு செய்தால் சம்பந்தப்பட்ட வழக்கு ஆவணங்கள் தேர்ந்தெடுத்த தவறான Insurance Companyக்கு செல்ல நேரிடும்.


5.                  அவ்வாறு தவறான  Insurance Companyஐ தேர்ந்தெடுத்து விட்டு கவனக்குறைவாக அந்த  eventFreeze செய்து விட்டால் மீண்டும் ஒரு முறை  ACCUSED/VICTIM/PROPERTY eventஐ தேர்வு செய்து சரியான  Insurance Companyஐ தேர்ந்தெடுத்து  eventFreeze செய்ய வேண்டும்.

6.                  வாகனத்தைப் பற்றிய சில விவரம் மட்டும் FIRல் பதிவு செய்த நேரத்தில் எப்போழுது முழுவிவரமும் கிடைக்கப் பெறுகிறதோ அப்பொழுது  Investigation Moduleல் உள்ள ACCUSED/VICTIM/PROPERTY event  தேர்வு செய்து அதில் புதியதாக கிடைக்கப்பெற்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  அவ்வாறு பதிவு செய்யும் போது ஏற்கனவே ஏதேனும் விவரங்கள் தவறாக பதிவு செய்திருந்தால் அவற்றையும் சரிசெய்து கொள்ளலாம்.


7.                  வாகனத்தின் ஆவணங்களான Insurance Certificate, Registration Certificate &  Driving Licence ஆகியவற்றை பதிவேற்றம் செய்யும் முன் முறையே GICouncil & TNSTA போன்ற இணையதளத்திற்கு சென்று அவற்றின் உண்மைத்தன்மையை பரிசோதித்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.



DURING UPLOADING THE RTA DOCUMENTS

1.                  வாகன விபத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை Road Accident Documents Uploaded” event மூலம் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின் அந்த event  freeze செய்ய வேண்டும். எப்போழுதெல்லாம் ஆவணங்கள் கிடைக்கப் பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் Road Accident Documents Uploaded” event புதியதாக open செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2.                  தெளிவாக படிக்கக்கூடிய  நிலையில் உள்ள ஆவணங்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.


3.            தெளிவற்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் முன் அந்த ஆவணத்தின் முக்கிய விவரங்களை கையால் தெளிவாக எழுதிய பின்னர் அந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். உதாரணமாக தெளிவற்ற நிலையில் உள்ள Insurance Certificate ஆவணத்தினை பதிவேற்றம் செய்ய நேர்ந்தால் அந்த ஆவணத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பெயர், Police No., Expiry date & Premium amount ஆகியவற்றினை பேனாவால் கைப்பட எழுதி அதில் IO கையொப்பமிட்டு Seal வைத்த பின்னரே அந்த ஆவணத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3.                  பதிவேற்றம் செய்யும் போது ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.  

4.                  சிறிய அளவிளான ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் முன் அவற்றின் அளவிற்கேற்றாற் போல அவற்றை cut செய்தபின் அந்த ஆவணத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


5.                  அதுபோல ஒரே பக்கத்தில் Driving License ன் இரண்டு பக்கங்களும் xerox செய்யப்பட்டு இருந்தால் அவற்றினை தனித்தனியாக crop செய்து தனித்தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 

6.                  ஆவணத்தின் தெளிவிற்கேற்ப  Resolution ratioஐ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


8.            Permit ஆவணத்தினை பதிவேற்றம் செய்யும் போது அவற்றின் மேல் ஏதாவது Endorsement இருந்தால் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment