Pages

Wednesday, 27 July 2016

POLICE USEFUL WEBSITE


காவல் துறையினருக்கு மிக அவசியமான வலைத்தளம்
(இதில் குறிப்புகள் மட்டும் தரப்பட்டுள்து. விரிவான விளக்கங்களுக்கு detachment னை தொடர்பு கொள்ளவும்) 

                                    வழக்கின் விவரங்கள், வழக்கின் தற்பொழுதைய நிலை, அடுத்த வாய்தா தேதி, எந்த காரணத்திற்காக அடுத்த வாய்தா கோரப்பட்டுள்ளது, பிணை ஆணைகள், நீதி மன்ற தீர்ப்புரைகள், ஆணைகள் போன்ற விவரங்களை http://ecourts.gov.in/ என்ற இணைய தள சேவை வழியாக பார்க்க இயலும்.
            மத்திய அரசின் வாகன ஒருங்கிணைப்பு வலைத்தளமான http://www.ncrb.gov.in/ என்ற முகப்பில் http://164.100.44.112/vahansamanvay/login.aspx எனும் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. 
                            தமிழ்நாடு மாநில அரசின்  வாகன ஒருங்கினைப்பு வலைத்தளமான https://tnsta.gov.in/transport/ இதில் மாநில அளவில் வாகனங்களின் தகவல்கள் பெறலாம்.
 அலைபேசி குறுந்தகவல் வசதி
வாகனங்களின் தகவல் பெற         :- SMS to 7738299899  VAHAN <Regn. Number>
ஓட்டுனர்களின் உரிமம் தகவலுக்கு :- SMS to 8790499899    SARDL <DL Number>
விபத்து ஏற்படுத்திய அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு வாகனக் காப்பீடு https://iib.gov.in உள்ளதா என்று தொிந்துகொள்ள உதவுகிறது. 
             வாக்காளர் பட்டியலில் விபரம் அறிய www.nvsp.in 
                தமிழ்நாடு காவல்துறைக்கான பிரத்தியேக இம்மின்னஞ்சல் சேவைக்கான இணையதள முகவரி https://mail.tncctns.gov.in
நமது cctns mail open ஆகவில்லையா? பின்வருமாறு settings னை மாற்றுவதன் மூலம் cctns mail website open ஆகும்.

 

 

No comments:

Post a Comment