Pages

Wednesday, 27 July 2016

POLICE USEFUL WEBSITE


காவல் துறையினருக்கு மிக அவசியமான வலைத்தளம்
(இதில் குறிப்புகள் மட்டும் தரப்பட்டுள்து. விரிவான விளக்கங்களுக்கு detachment னை தொடர்பு கொள்ளவும்) 

                                    வழக்கின் விவரங்கள், வழக்கின் தற்பொழுதைய நிலை, அடுத்த வாய்தா தேதி, எந்த காரணத்திற்காக அடுத்த வாய்தா கோரப்பட்டுள்ளது, பிணை ஆணைகள், நீதி மன்ற தீர்ப்புரைகள், ஆணைகள் போன்ற விவரங்களை http://ecourts.gov.in/ என்ற இணைய தள சேவை வழியாக பார்க்க இயலும்.
            மத்திய அரசின் வாகன ஒருங்கிணைப்பு வலைத்தளமான http://www.ncrb.gov.in/ என்ற முகப்பில் http://164.100.44.112/vahansamanvay/login.aspx எனும் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. 
                            தமிழ்நாடு மாநில அரசின்  வாகன ஒருங்கினைப்பு வலைத்தளமான https://tnsta.gov.in/transport/ இதில் மாநில அளவில் வாகனங்களின் தகவல்கள் பெறலாம்.
 அலைபேசி குறுந்தகவல் வசதி
வாகனங்களின் தகவல் பெற         :- SMS to 7738299899  VAHAN <Regn. Number>
ஓட்டுனர்களின் உரிமம் தகவலுக்கு :- SMS to 8790499899    SARDL <DL Number>
விபத்து ஏற்படுத்திய அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு வாகனக் காப்பீடு https://iib.gov.in உள்ளதா என்று தொிந்துகொள்ள உதவுகிறது. 
             வாக்காளர் பட்டியலில் விபரம் அறிய www.nvsp.in 
                தமிழ்நாடு காவல்துறைக்கான பிரத்தியேக இம்மின்னஞ்சல் சேவைக்கான இணையதள முகவரி https://mail.tncctns.gov.in
நமது cctns mail open ஆகவில்லையா? பின்வருமாறு settings னை மாற்றுவதன் மூலம் cctns mail website open ஆகும்.

 

 

"details not found" error

"details not found" error ஏன் ஏற்படுகிறது.

Investigation ல் time entry செய்யக்கூடிய progress கள் பின்வருமாறு

ALTERATION MEMO,
ARREST CARD / PSR [ IIF-III ],
CONFESSION STATEMENT,
DEAD BODY SENT FOR POSTMORTEM,
DEATH OF INJURED/MISSING PERSON,
DETAILS OF INVESTIGATION AT SOC [ IIF-II ],
EXHUMATION DETAILS,
INJURED PERSON STATEMENT RECORDED / DYING DECLARATION,
SEARCH PROCEEDINGS - 165 CR.P.C,
SEIZURE MAHAZAR FORM [ IIF-IV ],
TEST IDENTIFICATION PARADE,
UNIDENTIFIED VICTIMS IDENTIFIED,
WITNESS STATEMENT RECORDED - 161 [ 3 ] CR. P.C STATEMENT  


             மேற்கூறிய progress enter செய்து save  செய்த பிறகு quit செய்து விட்டு வெளியே வந்து பார்க்கும் போது progress Event ல் time column ல் time தெரிய வேண்டும். அவ்வாறு தெரிய வில்லையென்றால் மீண்டும் அந்த progress னை open செய்து மீண்டும் time enter செய்து save செய்து quit செய்து வெளியே வந்து பார்க்கும் போது time தெரிய வேண்டும். அவ்வாறு time தெரியவில்லையென்றால் மேற்படி எவ்வித entry யும் செய்யாமல் detachment க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவிக்கமால் தொடர்ந்து update செய்யும் பட்சத்தில் இந்த details not found error உருவாகும். 

                 

Time enter செய்திடும் போது previous progress ல் enter செய்த time க்கு பிந்தைய time னை மட்டுமே enter செய்திட வேண்டும். previous progress ல் enter செய்த time க்கு முந்தைய time னை enter செய்திடும் போதும் இந்த details not found error தோன்றும்.


WITNESS STATEMENT RECORDED-161 [3] CR. P.C STATEMENT ல் உள்ள witness type

ACCUSED STATEMENT
COMPLAINANT
CONFESSION & SEIZURE MAHAZAR WITNESS
CONFESSION WITNESS
DUTY OFFICER
EXPERT WITNESS
EYE WITNESS TO INCIDENT
FORMAL WITNESS
HEARSAY WITNESS
INQUEST WITNESS
INVESTIGATION WITNESS
MATERIAL WITNESS
OBSERVATION & SEIZURE MAHAZAR WITNESS
OBSERVATION MAHAZAR WITNESS
OTHER WITNESS
SANCTION / COMPLAINT WITNESS
SCENE OF CRIME SHOWN BY
SEARCH & SEIZURE MAHAZAR WITNESS
SEIZURE MAHAZAR WITNESS
 VICTIM STATEMENT