PDEOS அனைவரும் பின்வரும் Error னை CCTNS கணிணியை ஆன் செய்யும் போது கண்டிப்பாக சந்தித்து இருக்க கூடும். பின்வரும் இந்த Login error னை கடந்து எவ்வாறு கணிணியை ON செய்வது என்று காண்போம்.
Screen 1:
Screen 1 ல் காண்பது போன்று error ஏற்படும் சூழ்நிலையில்....keyboard ல் Up arrow key மற்றும் Down arrow key னை press செய்யும் போது இந்த 4 options களில் எதேனும் ஒன்று select ஆகும்.
Screen 2:
Screen 2 ல் காண்பது போன்று Press C to Cancel all check currently in progress என்ற error ஏற்படும் போது “C” key press செய்ய கூடாது. சில நிமிடங்களில் தானாகவே CIPRUS LOGIN PAGE OPEN ஆகி விடும். அதிகபட்சம் 15 நிமிடங்களில் Login page open ஆகி விடும். தவறுதலாக நீங்கள் “C” key னை press செய்யும் போது ஒவ்வொறு முறையும் நீங்கள் Login செய்யும் போது இந்த error ஏற்படும்.
எனவே Press C கேட்கும் போது சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
Screen 3:
Screen 4:
Screen 4 ல் காண்பது போன்று
"To Continue press F1 key"
"To change setup option press F2 key"
"To run onboard diagnostics press F5 key"
என்ற "Error" system Login செய்யும் போது ஏற்பட்டால் “F1” key யை press செய்ய வேண்டும்.
Go to Home Page
Screen 1:
நாம் செய்யவேண்டியது 1st Option
NICLinux, with Linux 2.6.38-8-generic
எனும் option னில் select செய்து பின்னர் Enter key னை press செய்யும் போது CIPRUS Login page open ஆகி விடும். தவறுதலாக வேறு எதேனும் option னில் select செய்தால் database பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. தயவு செய்து முதல் option னில் select ல் ஆகி உள்ளதா என்பதை கவனமாக உறுதி செய்த பின்னர் enter key னை press செய்ய வேண்டும்.

Screen 3 ல் காண்பது போன்று
Press F to attempt to fix the errors,
I to ignore,
S to skip mounting or
M for manual recovery என்ற Error message ஏற்படும் போது கண்டிப்பாக
“I” key யை press செய்ய வேண்டும்.
ஒருமுறை “I” key யை press செய்த பிறகு மீண்டும் இதோ போன்று வந்தால் மீண்டும் ஒருமுறை "I" key யை press செய்யவும். வேறு எதுவும் option வந்தால் detachment னை தொடர்பு கொள்ளவும். தன்னிச்சையாக எதுவும் செய்ய வேண்டாம். தவறும் பட்சத்தில் database பாதிக்கப்பட கூடும்.
Press F to attempt to fix the errors,
I to ignore,
S to skip mounting or
M for manual recovery என்ற Error message ஏற்படும் போது கண்டிப்பாக
“I” key யை press செய்ய வேண்டும்.
ஒருமுறை “I” key யை press செய்த பிறகு மீண்டும் இதோ போன்று வந்தால் மீண்டும் ஒருமுறை "I" key யை press செய்யவும். வேறு எதுவும் option வந்தால் detachment னை தொடர்பு கொள்ளவும். தன்னிச்சையாக எதுவும் செய்ய வேண்டாம். தவறும் பட்சத்தில் database பாதிக்கப்பட கூடும்.
Screen 4:
Screen 4 ல் காண்பது போன்று
"To Continue press F1 key"
"To change setup option press F2 key"
"To run onboard diagnostics press F5 key"
என்ற "Error" system Login செய்யும் போது ஏற்பட்டால் “F1” key யை press செய்ய வேண்டும்.
மேலும் எதனால் இந்த Error ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வரும். உதரணமாக மேலுள்ள படத்தில் Time of Day not set - please run SETUP program என்ற தகவல் தரப்பட்டுள்து. அதாவது CPU ல் உள்ள BIOS Battery பழுதடைந்துள்ளது. இதனால் ஒவ்வொறு முறையும் நீங்கள் system Login செய்யும் போது Date and Time தவறாக காண்பிக்கும். இதற்கு BIOS Battery யை மாற்ற வேண்டியது அவசியம். தவறான Time and Date இருக்கும் போது நீங்கள் Application கண்டிப்பாக எதுவும் enter செய்ய கூடாது.
BIOS Battery மாற்றுவது குறித்து detachment க்கு தகவல் தெரியப்படுத்தவும்.
Go to Home Page
No comments:
Post a Comment