இதுவரையில் நாம் Script run செய்வதற்கு konsole ல் command format னை பயன்படுத்தி வந்தோம். இனி மேல் அவ்வாறு konsole ல் செல்ல அவசியம் இல்லை.
Script Execute Tool னை ஒரு முறை Server system ல் install செய்து விட்டால் போதும். அதன் வழியாக Script னை run செய்து கொள்ளலாம்.
Install Script Execute Tool
sudo -s
ciprus123
cd /opt/
wget http://10.236.242.44:8080/executescript42.tgz
tar -xvzf executescript42.tgz
cd executescript
chmod 777 executescript
cp execute_script.desktop /home/ciprus/Desktop/
After Install Script Execute Tool – Script Running
Method
Step:1 : Desktop Execute Script னை click செய்யவும்
பின்பு Call log செய்த Cr.No ன் Issue சரியாக இருக்கின்றதா என்பதை பார்த்து விட்டு Call close செய்யவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
(Install Method னை பின்வரும் Offline Method செய்வதற்கு executescript42.tgz file னை Download செய்து Desktop ல் Paste செய்து பின்வரும் step னை மோற்கொள்ளவும். Offline அல்லது Online இரண்டில் ஒரு Method மட்டுமே மோற்கொள்ள வேண்டும்.
Offline method
sudo -s
ciprus123
cd /home/ciprus/Desktop
mv executescript42.tgz /opt
cd /opt
tar -xvzf executescript42.tgz
cd executescript
chmod 777 executescript
cp execute_script.desktop /home/ciprus/Desktop/)