Note : - 1
உங்களது CIPRUS Application open ஆகவில்லையா? முதலில் உங்களது CCTNS-BSNL- Modem னை கவனிக்கவும்.
முதல் மூன்று light (Power, DSL, Internet)களும் Green color ல் எரிகின்றதா என்பதை கவனிக்கவும்.
இதில் DSL light எரிவதில் எதேனும் Problem எனில் Internet Light எரிவதிலும் Problem இருக்கும்.
அல்லது DSL நன்றாக (Green color light) எரிந்தும் Internet light சில சமயங்களில் Problem ல் இருக்கும்.
இது குறித்து உடனே Helpdesk ல் call log செய்து கொள்ளவும்.
Internet Light நன்றாக Green color ல் இருந்தால் மட்டுமே நமக்கு Portal, mail CIPRUS Application open ஆகும்
உங்களது CCTNS-VPN Internet light failure சமயத்தில் உங்களுடைய Application open ஆவதிலும் பிரச்சினை ஏற்பட கூடும்.
அந்த சமயத்தில் உங்களது Server னை Shutdown செய்துவிட்டு உங்கள் BSNL Modem னை off செய்ய வேண்டும் (Modem switch RU rack னுள் இருப்பதால் off செய்ய முடியாது எனவே Adapter power cable னை கழட்டி விடவும்)
Adapter cable னை disconnect செய்த பிறகு உங்களது Server system னை on செய்து Application னை click செய்யும் போது Application open ஆகும்.