Go 2 Home |
1. CCTNS Officer Portal Website URL என்ன ?
Ans : - eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Login
2. CCTNS Public Portal Website URL என்ன ?
Ans : eservices.tnpolice.gov.in
3. உமது காவல் நிலையத்தின் CCTNS Portal Login ID மற்றும் Password என்ன ?
Ans:
4. TN CCTNS MAIL - Website URL என்ன ?
Ans :https://mail.tncctns.gov.in/
5. உமது காவல் நிலையத்தின் TN CCTNS MAIL ID மற்றும் Password என்ன ?
Ans :
6. TNSTA என்பது என்ன அதன் Website URL என்ன?
Ans : தமிழக பதிவு கொண்ட அனைத்து Vehicle Details மற்றும் Driving License Details அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவுகின்றது. ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் இதற்கான தனியாக Login ID கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் Website URL:- https://tnsta.gov.in/transport/login.do
7. உமது காவல் நிலையத்தின் TNSTA ID மற்றும் Password என்ன ?
Ans :
8. CIPRUS application பயன்படுத்தும் operating system எந்த வகைகய
சார்ந்தது ?
a. Windows
b. Mac
c. Linux
d.
Unix
9. CIPRUS application பயன்படுத்தும்
தமிழ் font
என்ன?
a. CDAC-GIST - SakalBharati
b. Bamini
c. MCL Vaidehi
d.
Baamini
10. Backup எடுப்பதற்கு கீழ்காணும்
எந்த Login
module வில்
செல்ல வேண்டும்
?
a. ADMIN Module
b. Any User Module
c. SHO User Module
d.
A மற்றும்
C
11. புதிதாக Station ல் அறிக்கை செய்பவர்களின் விபரங்கள் கீழ்காணும் எவற்றில்
பதிவு செய்ய வேண்டும்?
a. Station Administration
b. Station Databank
c. Staff management
d. Reports / Queries
12. Admin Module & User Module இரண்டும் ஒருங்கே
பெற்ற user யார்?
a. Station Writer
b. Sr.Officer / Outside PS
c. SHO
d. SI & ABOVE
13. Nominal Roll ல் எந்த Roll select செய்திருந்தால் Station Data Bank enable ஆக இருக்கும்?
a. Duty officer
b. Record Keeper & SHO
c. Sr.Officer/ Outside PS
d. Investigation
officer
14. CIPRUS Application ல் Backup எடுக்கும் போது Backup file எங்கு Save ஆகும் ?
a. Desktop
b. Documents
c. Downloads
d. Backup
15. புதிய FIR கன SAVE & Quit செய்த பிறகு எவ்வாறு மீண்டும் update செய்ய முடியும் ?
a. New Case
b. View Case
c. Update Case
d. Pending Case
16. FIR னை Freeze &
quit செய்த பிறகு எவ்வாறு
மீண்டும் FIR னை எங்கு சென்று
PRINT எடுக்க முடியும்.
a. New Case
b. View Case
c. Update Case
d.
Pending Case
17. CSR னை Freeze செய்த பிறகு Disposal
update செய்ய
முடியுமா?
a. Yes
a. Yes
b. No
18. Investigation ல் புதிதாக சேர்த்திடும்
Accused ன் விபரம் FIR print out ல் வருமா?
a. Yes
b. No
19. Form 95 னை freeze செய்த பிறகு ஏதனை update செய்ய முடியும் ?
a. Court PR / RP No
b. Presented by
c. Property Value
d. Update சய்ய முடியாது.
20. Station Nominal Roll ல் புதிதாக வந்தவர்களின்
விபரம் பதிவு செய்து save செய்த பிறகு
எவற்றை மாற்ற இயலாது?
a. Data of Birth
b. GPF No
c. Data of Joining
d. GPF + Data of
Joining
21.
FIR னை Save செய்த பிறகு எவற்றை மாற்ற இயலாது?
a. Act & Section
b. Investigation officer
c. Case Type & Sub case type
d. Complainant Name & Address
22.
CIPRUS Application ல் வழக்கு சம்மந்தமாக பதிவு செய்ய எத்தனை Module உள்ளது?
a. Registration
b. Investigation
c. Prosecution
d. All of the above
23.
FIR ல் பதிவு செய்யாத
எதிரியின் பெயர் investigation ல் எந்த progress event னை select சசய்ய
வேண்டும்?
a. ACCUSED SENT TO POLICE REMAND /
JUDICIAL CUSTODY.
b. ARREST CARD / PSR [ IIF-III ]
c. DETAILS OF INVESTIGATION AT SOC [
IIF-II ]
d. Accused / Victims / Property
Details
24.
Modules operandi எந்த வகையான Case Type select செய்யும் போது Enable ஆகின்றது?
a. L & O
b. Crime
c. Prohibition
d. Other Acts
25.
PCN Number ல் எத்தகன இலக்கங்கள்
உள்ளது?
a. 14
b. 15
c. 13
d. 12
26.
PCN Number எந்த Stage ல் generate ஆகும்?
a. FIR Entry
b. Arrest Card
c. Final Report
d. Court Disposal
a. Yes
b. No.
27.
FIR ல் பதிவு செய்த property ன் மதிப்பு Seizure Mazhar ல் மாற்ற இயலுமா ?
a. Yes
b. No