Step:1- App னை Download செய்தல்
பின்வரும் Link யை Click செய்து Latitude and Longitude App Download செய்து Install செய்து கொள்ளவும்.
Above Link னை Click செய்திடும் போது Automatic Download ஆகவில்லை எனில் பின்வரும் link னை copy செய்து உங்களது Mobile browser(Chrome or Firefox or any) ல் URL இடத்தில் paste செய்து go வினை click செய்யவும்.
Direct Download Link
https://drive.google.com/uc?export=download&id=0ByU2eMeDQZ7Ja1kxeUVoMjhmcjQ
Step:3- App Permission Enable செய்து கொள்ளவும்.
Install செய்த பிறகு Mobile Setting -> Latitude and longitude Application ல் App permissions ல் Location, Phone, Storage இவற்றை Enable செய்து கொள்ளவும்.
Step:4- Turn on Device Location
Latitude and longitude Application, Device Location-ON notification க்கு OK வினை Click செய்து கொள்ளவும்.
Step:4-
Click the Arrow Mark
Step:5-
Green color LAT/LNG(ON) button யை Click செய்யவும்.
Step:6-
LAT/LNG(ON) button யை Click செய்த பிறகு வரும் Latitude and Longitude point னை Note செய்து அல்லது Screenshot எடுத்து concern office / Detachment க்கு அனுப்பி வைக்கவும்.